திங்கள், 25 மே, 2009

வீரவணக்கங்கள்

வீரவணக்க வாரமாக இந்த வாரம் அனுஷ்டிக்க படுகிறது.

தாயக விடிவிற்காய் இறுதி வரை உறுதியுடன் போராடி வீரச்சாவைத் தழுவிய அனைத்து தளபதிகளுக்கும் மாவீரர்களுக்கும் மக்களுக்கும் எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

உலகத்திலே சிறிய தீவாக கருதப்படும் இந்தியாவின் கண்ணீர்த்துளி நாடு இலங்கைத்தீவிலே இனவெறிப்பிடித்த சிங்கள அரசால் ஈழத்தமிழ்ர்களின் மீது கொடிய போரினை ஏவிவிட்டு சர்வதேச நாடுகளையும் ஏமாற்றி விட்டு அன்மை நாடுகளான இந்தியா, சீனா நாடுகளுடன் இணைந்து தமிழினத்தை கொண்றுகுவித்து வருகிறது.

இதனை கருத்தில்கொன்டு உங்களின் அபிமான சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தளம் தற்காலிகமாக சிலமாதங்களுக்கு, மாததில் 1ம் திகதியும் 15ம் திகதியும் புதிப்பிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிந்ததே!

ஆகவே புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களால் நடாத்தப்படும் அகிம்சை போராடத்தில் அனைத்து புலம்பெயர் வாழ் தமிழர்களும் தவாறாது கலந்துக்கொண்டு அழிவின் விளிம்பில் இருக்கும் ஈழத்து உறவுகளை காப்பாற்றுமாறு சர்வதேசத்தின் செவிகளில் ஓங்கி ஒலித்திட ஒன்றாக அணிதிரண்டு குரல் கொடுக்க வாரீர்...

மேலதிக தகவல்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் superstarvijayfan@gmail.com

எதிர் வரும் மாதம் ஜீன் 22ம் திகதி இளையதளபதி விஜயின் 35வது பிறந்தநாளையொட்டி வாழ்த்த விரும்பும் ரசிகர்கள் வாழ்த்துக்களை அனுப்பி வைக்கவும் superstarvijayfan@gmail.com