சனி, 15 மார்ச், 2008










விஜய், (பிறப்பு - ஜூன் 22, 1974; இயற்பெயர்-
இயற் பெயர்
ஜோசப் விஜய் சந்திரசேகர்
பிறப்பு
ஜூன் 22 1974சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வேறு பெயர்
இளைய தளபதி
துணைவர்
சங்கீதா விஜய்ஜோசப் விஜய்) தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். சுமார் 10 படங்களுக்குப் பிரகு தமிழ் திரைப்படத் துரையில் தனது இடத்தைக் தக்கவைத்துக் கொண்டார். இன்று இவர் தமிழ் திரைப்படத்துரையில் முக்கிய நடைகர்களுல் ஒருவராக காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை "இளைய தளபதி" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள்.

இளையதளபதி விஜய்
next super star vijay

புதன், 12 மார்ச், 2008