திங்கள், 22 ஜூன், 2009

இன்று விஜய் பிறந்த நாள்,விஜயின் அற்புத நற்பணிகளும், திரண்டிருந்த பல கோடி மக்களும்

click here for more birthday gallery http://www.behindwoods.com/hindi-tamil-galleries/vijay-birthday/index.html
தமிழ் திரையுலகில் இளையதளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கு இன்று 36-வது பிறந்தநாள்.
இந்த பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் கல்விப் பயிற்சி மையங்களைத் திறக்கப் போவதாக அறிவித்துள்ளார் விஜய். அடுத்த ஆண்டு தான் ஆரம்பிக்கவிருக்கும் அரசியல் இயக்கத்துக்கு அச்சாரமாக இந்த நற்பணிகளைச் செய்யவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இன்றைய பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மற்றும் சாலிகிராமம் அருணாச்சலா சாலையில் இரு கம்ப்யூட்டர் மையங்களைத் திறந்து வைத்தார் விஜய். இவை தவிர தமிழகம் முழுவதிலும் இது போன்ற கல்வி மையங்களைத் திறக்கவிருப்பதாகவும் கூறினார் விஜய். பின்னர் வடபழனியில் உள்ள அவரது ஜே.எஸ்.கல்யாண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம்களை விஜய் தொடங்கி வைத்தார். 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர். விழாவில் 100 ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். பிறந்த நாளையொட்டி ரசிகர்களைச் சந்தித்த விஜய் பல்வேறு உதவிகளை வழங்கினார். வடபழனி முருகன் கோயில் அருகில் ஏராளமான ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். லிட்டில் பிளவர் பள்ளி, மெர்சி ஹோம், ஸ்மாஸ்டிக்சொசைட்டி போன்றவற்றில் விஜய் மதிய உணவு வழங்கினார். வடபழனி, கோடம்பாக்கம், சாலிகிராமம் முழுக்க விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியும், 'நாளைய முதல்வர் விஜய்' என வர்ணித்தும் பேனர்கள், விஜய் மன்ற கொடிகள் மற்றும் போஸ்டர்கள் மயமாகவே இருந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். அவர்களுக்கு தனது கல்யாண மண்டப பால்கனியில் நின்றபடி டாட்டா காட்டினார் விஜய்!

மக்களுக்காக போராடுவேன்! பிறந்த நாளில் விஜய் அதிரடி!! அதிரடி!!


எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருட பிறந்த நாள் கொஞ்சம் விசேஷம்தான் விஜய்க்கு! அரசியல் துறுதுறுப்புகள் ஒருபக்கம். அதிரடி 50 வது படம் மறுபக்கம் என இந்த பிறந்த நாளில் கேள்வி கேட்க ஏராளமான விஷயங்களோடு பத்திரிகையாளர்களை சந்தித்தார் இளைய தளபதி.

பல வருடங்களாக பிறந்த நாள் கொண்டாடியிருக்கேன். ஆனால் இந்த வருஷம் ஸ்பெஷல். எப்படின்னா, கல்விக்காக இலவசமா கம்ப்யூட்டர் கொடுக்கணும்னு நினைச்சிருந்தேன். அது நடந்திருக்கு. எங்களோட கல்யாண மண்டபத்தை இப்போ பார்த்தால், ஏதோ மினி ஆஸ்பிடல் மாதிரி இருக்கு. செட்டிநாடு எல் சென்ட்டர் இலவச மருத்துவ முகாமை எங்க ரசிகர் மன்றத்தோட சேர்ந்து இங்கே நடத்துறாங்க. என்னோட ரசிகர்கள் கஷ்டப்பட்டு இதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க என்றவர் தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க துவங்கினார்.

வேட்டைக்காரன் பற்றி சொல்லுங்க?

படம் 75 சதவீதம் முடிஞ்சிருக்கு. தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும். என்னோட 50 வது படத்தை பற்றி கேட்கிறாங்க. இந்த படத்தை சங்கிலி முருகன் தயாரிக்கிறார். யார் இயக்குனர்? யார் ஹீரோயின் என்பதெல்லாம் வேட்டைக்காரன் ரிலீசுக்கு பிறகு முறைப்படி அறிவிப்பேன். அதுவரைக்கும் பொறுத்துக்கோங்க.

அரசியல் கட்சி ஆரம்பிக்கிறதா ஒரு பேச்சிருக்கே?

ரசிகர்கள் தங்களோட சக்திக்கு மீறி பல நல்ல விஷயங்கள் செஞ்சிட்டு வர்றாங்க. அவங்களோட விருப்பம் நான் அரசியலுக்கு வரணும்னு இருக்கு. இது குறித்து நான் ஆலோசனை செஞ்சது உண்மைதான். ஒவ்வொரு மாவட்டமாக சென்று ரசிகர்களோட மட்டுமில்லே, மக்களோடவும் கலந்து பேசியிருக்கேன். அரசியல் கட்சி ஆரம்பிக்கிற விஷயத்திலே ரசிகர்களோட கருத்துக்கும் எனக்கும் முரண்பாடு இருக்கு. இருந்தாலும், இப்போதைக்கு இதை மக்கள் இயக்கமாக ஆரம்பிக்கலாம் என்று முடிவு செஞ்சிருக்கோம்.

உங்கள் ரசிகர்களை இனி தொண்டர்கள் என்று அழைக்கலாமா?

அவங்க எப்பவோ தொண்டர்களா மாறிட்டாங்க.

அரசியலுக்கு வரப்போறதா முடிவு பண்ணிட்டீங்க. பொது பிரச்சனைகளுக்காக போராடுவீர்களா?

கண்டிப்பாக தொண்டர்களோட சேர்ந்து நானும் போராட்டத்திலே முன்னாடி நிப்பேன்!

கட்சி ஆரம்பிக்கிறது சம்பந்தமா மிரட்டல், பாராட்டுகள் வந்ததா?

மற்றவங்க மிரட்டுற அளவுக்கு நான் ஒண்ணும் சீன் போடலியே?

இவ்வாறு பதிலளித்த விஜய், வடபழனி கோவிலில் 500 ஏழைகளுக்கு அன்னதானம் போட அவசரம் அவசரமாக புறப்பட்டார். பசிக்கிற போதே சோறு போடுறதுதானே நல்ல தலைவனுக்கு அழகு!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளயதளபதி S.A.C Dr விஜய்happy birthday friend
imikimi - Customize Your World!

HAPPY BIRTHDAY
imikimi - Customize Your World!

ஞாயிறு, 21 ஜூன், 2009

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளயதளபதி S.A.C Dr விஜய்

HAPPY BIRTHDAY ILAYATHALAPATHY Dr VIJAY
The trend setter of Tamil cinema Vijay, who was born as Joseph Vijay Chandrasekhar to Director S. A. Chandrasekhar and Shoba ChandrAdd Imageasekhar on June 22, 1974 is turning 35 today.
He is commonly referred as Ilaya Thalapathy (which means “Young General”) by his fans. Nowadays he has more or equal fan base compared to superstar Rajinikanth in tamil nadu. Vijay is the star ambassador for IPL Chennai Super Kings cricket team.
His first lead role was in his father’s film Naalaya Theerpu in 1992 — no one noticed him at that time and imagined that this boy would become one of the box office king in Tamil Nadu. In the year 1996 Vijay gave his first blockbuster movie Poove Unakkaga directed by Vikraman.

Vijay’s romantic comedies and his dance abilities were very well being recognized. Vijay is one of the few lead actors of his generation to share the screen with veteran actor Sivaji Ganesan in the film Once More directed by his father.
Vijay married Sangeetha in 1999 and is blessed with a son Jason Sanjay and daughter Divya Sasha. Today, Vijay is one of the industry’s most popular stars and box office king — less or equal he can be compared with superstar RajiniKanth.

We wish the star happy birthday on behalf ofsuperstarvijay.blogspot.com fans.

வெள்ளி, 19 ஜூன், 2009

இளயதளபதி விஜய்க்கு ரசிகர்கள் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துமடல்கள்May 29 2009
wish by ramkumar perumal
ADVANCE MANY MORE HAPPY RETURNS OF THE DAY MY BROTHER VIJAY
........................................................................................................................................................................
நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன் .! இன்றைய தொண்டன் நாளைய தலைவன் .. !!
Happy B'day Ilaya Thalapathy Dr.Vijay !!
wish by Packrisamy.S

இளயதளபதி விஜயின் 35 வது பிறந்த தினத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறார்கள் ரசிகர்கள்

இளயதளபதி விஜய்க்கு மின்னஞ்சல் மூலம் வாழ்த்துகளை அனுப்பிய ரசிகர்களுக்கு நன்றிகள்.

Mar 18 2009
1. hi how aru vijay wish happy birthday
wish by prema latha

Mar 21 2009
2. hi frnds ..am sinralla here i love vijay so much
i like all vijay movies.......pls send me mails
ask vijay sir to mail me..am wiating here...am vijay's great fan
bye tc...
wish by sinralla sinralla


3. திரு.விஜய் அவர்களுக்கு
எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
பாலாஜி.N


Mar 30 2009
4. Hy!
Happy birthy vijayanna!
I wish you a good luck for vettaikaran..
Enekku theriyum onkalodaiya piranta tikati 22. june..
But I sent this mail, cause you are best.
I am always you fan anna.. I would never chance that..
wish by Mayura Lingusamy

Apr 4 2009
5. hello vijay
Freunde in anderen Kantonen? Hol dir noch heute den verbesserten Messenger! Hier klicken!
wish by Inthuka Manokaranantham


6. வணக்கம்!
நான் விஜயின் பெரிய ரசிகை!
விஜயிகு எனது வேட்டைக்கார வாழ்த்துக்கள்!
பிறந்த தின வாழ்த்துக்கள்!
I wish you Happy Birthday!
நீங்கதான் அடுத்த சூப்பர் ஸ்டார்!
wish by Diviyasasa Sanjay

May 4 2009
7. எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Vijay I wish you Happy Birthday to you!
விஜய் நீங்கதான் அடுத்த சூப்பர் ஸ்டார்!
வில்லும் நீங்க !
வேட்டைகரனும் நீங்கதான்!
wish by Diviyasasa Sanjay

May 4 2009
8. நான் திவ்யா சாசா
உங்க படம்,உங்க ஸ்டைல், உங்க அழகு,உங்க டான்ஸ் , உங்க வாய்ஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும்!
நீங்க தான் அடுத்த சூப்பர் ஸ்டார் !
தலை குழிக்குள் போய்டுது!
விஜய் தான் சிறந்த நடிகர் !
wish by Diviyasasa Sanjay

May 5 2009
9. happy birthday vijay
trincomale
srilanka
wish by nmm.satham satham

May 7 2009
10. Hai sweet Vijay anna, how are you anna?
and how's your wife and your son anna?
I am only your brother Brijesh. anna my
phone number is 0716149058 please call me anna.
I am waiting for your call anna.
Thanks anna.
From your Loving Brother
wish by Brijesh Manoj

May 12 2009
11.வெற்றிக்கென்றே பிறந்து வீறுநடைபோடும் விஜய் அண்ணணுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ஜெ-பிறின்ஸ் பிரியதர்சன்
வெற்றி வெற்றி வெள்ளி நாயகனே
வெற்றி வாகை உனக்கு சூடனுமே
வெற்றி மேல் வெற்றி உனதாலே என்றும்
வெற்றி கொடி நாட்டணுமே உனதாலே என்றும்
வெற்றி கை தான் தட்டுங்களேன்
வெற்றி வெற்றி என்று சொல்லி கோயில் மணியும் ஒலிக்கட்டுமே

மின்னலாய் இருக்கே உன் சிரிப்
இடியாய் இருக்கே உன் பேச்சடா
பகலாய் ஜொலிக்குதே உன் நடிப்படா
காற்றாய் சுழருதே உன் ஒவ்வொரு படைப்புமடா
அரும்பு மீசைக்காரா நீயடா
அழகு நிறைந்த வசீகரா நீதானடா
பட்டி தொட்டி எங்கும் உன் பாடல் ஜொலிக்குதே
உன் பாடல் கேட்டு சிறுகுழந்தையும் ஆட்டம் போடுதே

ஆசடு வழியுதே உன் வரவிலடா
அழகு கூடுதே உன் நடையிலடா
ஆட வைக்கும் பாடல் உனதடா
ஆளை ஈர்க்கும் பார்வை உனக்கடா
ஆணும் ஆசைப்படும் ஆணழகன் நீயடா
அனைவரும் அசரும் திறன் உன்னுடனடா
உனக்கு உனக்கு நிகர் நீ
உன்னை உன்னை வெல்ல யார் இனி....!
"தளபதி ரசிகன்" பிறின்ஸ் பிரியதர்சன்
(நிசinஉநிசலையனயசளாயn@லயாழழ.உழஅ)
கலையுலகின் கலங்கரை விளக்கமே!
தமிழகத்தின் எட்டாவது வள்ளலே!!
பல்லாண்டு வாழ்க!!!
11-கச்சேரி கிழக்கு ஒழுங்கைசுண்டுக்குளி-யாழ்ப்பாணம்
wish by EDWARD JEYARAJAH PRINCE PRIYADARSHAN

May 22 2009
12. Wish You A Happy Birthday
Our Next Superstar
Dr. Ilayathalapathi Vijay
We was not born a Fan of your's
But certainly Die as one.
We wish you live for many years
Your service wants for tamil cinema
இதயத்தில் குடிகொண்ட இனியவனே - உன்
கலைப்பயணம் தடையின்றித் தொடரட்டும்
Best wishes from:-J_Prince Priyadarshan - Sri lanka.
May 22
wishn by EDWARD JEYARAJAH PRINCE PRIYADARSHAN

May 13 2009
13. Hai Vijay Anna.I Saw your Many Films and I Pray the god Life Long Health and Wealth get to you. And My Best Wishes to your Every films Running Succesfully above 250 days
wish by Papanasam Sankar

May 14 2009
14. you are the best superstar
all the best
wish by Prasanth Mohan

May 16 2009
15. hi doctor vijay,
im udayachandran.............advance wishes for ur birthday,..........im ur fan..................
VALGHA PALLANDU
Alaghiya
Tamil Magane
wish by udaya chandran

May 18 2009
16. வெற்றிக்கென்று பிறந்து வீறுநடைபோடும்
சிங்க தமிழன் விஜய்க்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

இளைய தளபதியாய் தடம்பதித்து
புரட்சி தளபதியாய் உருவெடுத்து
மக்கள் தளபதியாய் இடம்பிடித்து
டாக்டர் பட்டம் பெற்று
அடுத்த ளரிநசளவயச ;தகுதியை வென்று
22.06.2009 அன்று தனது
35வது பிறந்தநாளை கொண்டாடும்
எங்கள் விஜய் அண்ணணுக்கு
இலங்கைவாழ் அனைத்து ரசிகர்கள் சார்பில்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
வாழ்க! வாழ்க! வாழி
விஜய்க்குள் ஒருவன்
என்றும் விஜய் ரசிகன்
wish by EDWARD JEYARAJAH PRINCE PRIYADARSHAN
J-Prince Priyadarshan
11 Kachcheri East lane,
Chundikulli-Jaffna
Sri Lanka.
May 28
17. RESPECTED VIJAY ANNA
I LIKE YOU VERY MUCH
I AM PROUD TO BE SAY A BIRTHDAY WISHES TO YOU
I AM THE FIRST FAN WHO HAS GIVE A BIRTHDAY WISHES TO OUR GOD
wish by seiyadu ali

29 may 2009
18. ADVANCE MANY MORE HAPPY RETURNS OF THE DAY MY BROTHER VIJAY
wish by ramkumar perumal

29 may 2009
19. INIYA PIRANTHA NAL VALTHUIKKAL
wish by ramkumar perumal
29 may 2009
20Hai Vijay Anna., You are my BROTHER..
I am your one of your DIEHARD Fan Always.. My Brother's, Parent's, Mappillai's, and my Wouldbe (Vikram Fan, Now VIJAY fan) also Your Fans..
Take Correct Decision always.. Change some of different in your future film. Always You are One of my BROTHER.. ALSO YOU ARE ONE OF MY FAMILY MEMBER..
TAKE CARE of you for your Family & Fans.. KEEP SMILING THALAPATHY..
VJK Arul Samraj
wish by arulsamraj josephkennedy

29 may 2009
21 hi my dear vijay anna wish your happy birthday and i wish your success films you are super star. vasanthan Jaffna
wish by Vasanthan Kugathasan
30. On your birthday I wish you much pleasure and joy;
I hope all of your wishes come true.
May each hour and minute be filled with delight,
And your birthday be perfect for you!
BY BHARATHY.D,NILA,SELVI,ABIRAMI
wish by nila kamaraj

june 09
31. நேற்றைய தொண்டன் இன்றைய தலைவன் .! இன்றைய தொண்டன் நாளைய தலைவன் .. !!
Happy B'day Ilaya Thalapathy Dr.Vijay !!
wish by Samy
june 11
32. May your birthday bring
You as much happiness
As you give to everyone
Who knows you Happy Birthday
your fans by NILA,ABIRAMI,BHARATHY

June 11 2009
33.Tamil Cinema's Best Actor 2001 - 2010 & Poll Your Favourite Star's..
Thoothukudi.
wish by arulsamraj josephkennedy

june 12 2009
34. Hi vijay sir wish u a happy happy happy birthday:)
and pls dont enter politics......................
its my humble request it wont suits u now,,,,
everything has its own time ,
tat time v'll rock and not now pls
wish by sinduja.s

35.birthday wishes june 13
Happy Birthday to you By K.NILA

36. wish you happy birth to you
next flim your movie win
to you all the best

37. Dear Vijay Anna,
I am abirami from Bhavani, Erode dist.
I am big fan of u. I Wish u a Advance happy Bday.
Have a wonderful and grateful for the day.
I pray god for u and ur family for long live.
Once again wish u happy bday.and all the best for ur life.
am abirami from Bhavani

17 june 2009
38.
HAPPY BIRTHDAY VIJAY
WISH BY ALL CHILDRENS

18.june 2009
39.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்
அன்புடன் சதீஷ்.மா
கனடா
19.june 2009
40.அனைத்து புலம் பெயர் வாழ் ரசிகர்கள்
சார்பாக இளயதளபதி விஜய்க்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அன்புடன்
ப.கணோஜன்

என் அப்பா சொன்னதாக வந்த தகவல்கள் முற்றிலும் உண்மையற்றவை. விஜய்

நான் அரசியலுக்கு வருவதை எண்ணி அண்ணன் விஜய்காந்த் பயப்படுகிறார் என்று என் அப்பா சொன்னதாக வந்த தகவல்கள்.
முற்றிலும் உண்மையற்றவை. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றாலும், விஜய்காந்தை அந்த செய்தி புண்படுத்தும் என்பதால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று நடிகர் விஜய் கூறினார்.

சமீபத்தில் என் தந்தை அளித்த ஒரு பேட்டியில், என்னுடைய அரசியல் பிரவேசத்தை நினைத்து விஜய்காந்த் பயப்படுகிறார் என்று கூறியதாக செய்தி வந்துள்ளது. நிச்சயம் இது உண்மையாக இருக்காது. காரணம் என் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டவர் விஜய்காந்த். சினிமாவில் எனக்கு பல உதவிகளை செய்தவர். அப்பாவின் நீண்டகால நண்பர். அவர் எங்கே, நான் எங்கே? எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. அதற்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதேபோல வேறு யாருக்கும் நான் போட்டியாகவே, அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்திலோ இருக்கமாட்டேன். மக்களுக்கு நல்லது செய்யவே நான் அரசியலுக்கு வருகிறேன்... என்றார்.

விஜய் அரசியலுக்கு வருகிறார??? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் வெள்ளம்

விஜய் அரசியலுக்கு களமிறங்குவாரா, இல்லையா, வருவாரா ,வரமாட்டாரா, என்று பலரிடம் உலகத்தமிழினம்மட்டுமில்லை பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் பல்வேறுபட்ட சந்தேகங்களுடன் உலாவந்தன விஜயின் அரசியல் பிரவேசம்.
வருகிற செய்திகளை மக்களை நம்பவைக்குமோ என்று ஒரு கூட்டம் கூறஇல்லை, இல்லை ரஜினியின் இடத்தை பிடிக்க ரஜினியை போல் இவரும் மக்களை குழப்புகிறார் என்று இணையத்தளங்களில் வராதா செய்திகளே இல்லை.
இந்நிலையில் விஜய் அரசியல் பிரவேசம் இன்னும் சூடு பிடிக்க இணையத்தளங்களில் முதல் பக்க செய்தியாக அமைகிறது.

இதற்க்கு எல்லம் விஜயின் இறுதியாகவும் உறுதியாகவும் விஜய் தனது பிறந்த தினமாகிய (22 ஜீன்) வருகின்ற திங்கள் அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க போகிறார். 22 ஜீன் மாதம் திங்கள்கிழமையை ஆர்வமாக எதிர் பார்த்து காத்திருக்கிறார்கள் ரசிகர்கள் மட்டுமில்லை மக்களும்.
அன்று விஜய் கூறப்போவது என்ன ????????
இரண்டு நாள் பொறுத்திருங்கள்!!!!!

விஜய் தனிக்கட்சி துவங்குகிறார் என்று பரபரப்பான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதுகுறித்து சில வார இதழ்களுக்கும் அவர் பேட்டியளித்து வருகிறார். நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்ற ரீதியில்தான் அவரது பதில்கள் அமைந்துள்ளன.


இதற்கு விஜய் அளித்துள்ள விளக்கம்: நான் அரசியலுக்கு வர விரும்புவது உண்மையே. அதற்கான ஆலோசனைகளும் நடந்தன. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

இந்த நற்பணி மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றி, இன்னும் பெரிய அளவில் ஜனங்களுக்கு உதவணும் என்பது இவர்களின் விருப்பம். அவர்கள் சொல்வதில் உள்ள உண்மையும், நடைமுறை நியாயமும் எனக்குப் புரிகிறது.

என் வளர்ச்சிக்கு காரணமான ரசிகர்களுக்கும், அவர்களின் எதிர்காலத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்டகாலமாக எனக்குள் திட்டம் இருந்தது. அதேபோல் ஒவ்வொரு வீட்டிலும் என்னை குடும்பத்தில் ஒருவனாக நினைக்கும் தமிழக மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்ய ஆசைப்படுகிறேன். அதனால் அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளில், எனக்கும் உடன்பாடு ஏற்பட்டது உண்டு. நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.

இது தொடர்பாக ரசிகர்களின் விருப்பத்தை மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் கேட்டு அறிய விரும்பினேன். இதற்காக சென்னையிலும், சில மாவட்ட தலைநகரங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடந்தன. படித்த இளைஞர்கள், பெண்கள் என பல பிரிவினரிடம் கருத்துக்களை கேட்டு, என் மூளையில் பதிவு செய்து, அதற்கான தகுந்த நேரத்துக்காக காத்திருக்கிறேன்.

எடுத்தேன், கவிழ்த்தேன் என்று உடனடியாக அரசியலில் குதிப்பதிலும், கட்சி தொடங்குவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

சனி, 13 ஜூன், 2009

Celebrities Kamala theater event - vijy's Images