சனி, 20 பிப்ரவரி, 2010

"நாளைய தீர்ப்பு முதல், இன்றைய தீர்ப்பு" வரை இளையதளபதி விஜயின் அந்தமும், அகரமும், சினிமா வரலாறு இவ் வழைப்பூவில் மிக விரைவில்.


இளையதளபதி என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும்,டாக்டர், விஜய் அவர்கள் 1992ம் ஆண்டு நாளையதீர்ப்பு என்ற திரைப்படம் மூலமாக இளைய நாயகனாக அறிமுகமாகி இன்று அவர் கடந்து வந்த பாதைகள், வடுக்கள், இதுவரை 49 படங்கள் சினிமாவுக்குள் நுழைந்து நாயகனாக 18 வருடங்களைதொட்டு 50வது படமாகிய சூறாவளியாக « சுறா »வில் தொடரும் விஜய்.
அவரது 50வது திரைப்படமாகிய சுற வெள்ளித்திரையில் சித்திரைக்கு வெளி வருகிறது ஆகவே இதனை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் "அந்தமும் தொட்டு அகரமும் வரையிலான விஜயின் சினிமா வரலாறு"களும், கடந்து வந்த பதைகளும், தொடர்ந்து சினிமா நட்சத்திரமாக திகளும் விஜய் பற்றிய மேல் பார்வையிலான மாபெரும் பெட்டகம் ஒன்று "சுறா" திரைப்படத்தின் வெளியீட்டு தினம் அன்று உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் வெளியிட தயாராகிறது.
ஆகவே விஜய் அவர்களை வாழ்த்த விரும்பும் ரசிகர்பெருமக்கள், உங்களின் வாழ்த்துக்கள், அவர் இதுவரை நடித்த திரைப்படங்களில் பிடித்த , பிடிக்காத விமர்சனங்கள், கவிதைகள், அவரின் நற்பண்புகள், உங்களுக்கு அவரிடம் கவர்ந்தது, விமர்சனங்கள், கவர்ந்த திரைப்படம், அவர் தொடரும் பாதைகள் பற்றிய விமர்சனங்கள், அனைத்தும் வரவேற்க்கப்படும். நீங்கள் superstarvijayfanz@gmail.com இவ் மின்னஞ்சல் முகவரிக்கு « சுற » வெளியீட்டு தினத்திற்க்கு முன்பாக அனுப்பி வைக்கவும், அத்துடன் உங்களின் பெயரையும் குறிப்பிடவும்.

அவர் இது வரை நடித்து வெளி வந்த சிறந்த, பிடித்த திரைப்படங்களுக்கு மேலே தரப்பட்ட poll மூலமாக வாக்களித்து உங்களின் பங்களிப்பை வழங்கவும்.

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me