திங்கள், 20 ஜூலை, 2009

விஜய் படத்தில் நடிக்க ஆசை, அம்பிகா.

ரஜினி,கமல்,விஜயகாந்த்,சத்யராஜ்,கார்த்திக்,பிரபு என்று முன்னணி நடிகர்கள் எல்லோருடைய படத்திலும் நடித்தவர் அம்பிகா.
கல்யாணம் -விவாகரத்து-மறுமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அம்மா,அக்கா,அத்தை வேடத்தில் நடித்து வரும் இவருக்கு விஜய் படத்தில் நடிக்கனுமென்று ஆசையாம். ‘’அது என்னமோ தெரியல..விஜய் படத்துல நடிக்கனும்னு ரொம்ப விருப்பமா இருக்கு. என்ன கேரக்டர்னாலும் ஓகே. ஓரே ஒரு படத்திலயாவது நடிச்சுடனும்னு நினைக்கிறேன். நடக்க மாட்டேங்குதே’’என்று புலம்புகிறாராம்.

Vijay in Pollachi

Pollachi in Tamil Nadu, which has the distinction of appearing in many of the Tamil films, is in the news once again. Ilayathalapathy Vijay and his team is stationed there to can a few sequences for Vettaikaran being produced by AVM Balasubramanian and directed by Babu Sivan. A few days ago, still pictures of Vijay and ‘Arundathi’ Anoushka from the film were flashed in the media which received a good response. This is the first time that Vijay is teaming up with Anoushka and the pair looked very impressive. Nakka Mukka Vijay Antony is scoring a peppy music which is sure to bring out the dancing skills of Vijay to the fore. Meanwhile, viewers may recall that Sanjay, Vijay’s son has done a superb dance show in Vijay’s intro piece in the film which is considered to be the highlight of the film.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me