ஞாயிறு, 19 ஜூலை, 2009

2008 சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு வாக்களியுங்கள்.
சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கான இந்த சூப்பர் ஷ்டார் இணையத்தள விருதுகளுக்கு ரசிகர்கள் வாக்குகள் மிக முக்கியம் ஆகவே உங்களின் பார்வையில் சென்ற வருடம் சிறந்த நடிகர்: சிறந்த நடிகை: சிறந்த புதுமுக நடிகர் (அறிமுகம்): சிறந்த புதுமுக நடிகை: சிறந்தஇயக்குனர்: சிறந்த பாடகர்: சிறந்த பாடகி: சிறந்த இசைமைப்பாளர்: சிறந்தவில்லன்: சிறந்த பாடலசிரியர்: விசேட விருதுகள்: பாரட்டுக்குரியவை: நினைவுக்குரியவர்கள்: ஆகிய கலைஞர்களை தேர்வு செய்து tamilsuperstarawards@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.விருதுகள் அனைத்தும் augest மாதம் 01ம் திகதி 01/08/2009 அன்று அறிவிக்கபடும் .
நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me