சனி, 18 ஜூலை, 2009

2008ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கான சூப்பர்ஷ்டார் ப்லொக் ஷ்பொட் இணையத்தளம் வழங்கும் சூப்பர்ஷ்டார் கலை விருது


வருடம் தோறும் சூப்பர்ஷ்டார் ப்லொக்ஷ்பொட் இணையத்தளம் வழங்கும் 2008ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கான விருதுகளை வாக்களிப்பவர்கள் ரசிகர்களாகிய நீங்கள்.
ஆகவே இந் முறையும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு ரசிகர்களுக்கு உள்ளது , நீங்கள் தேர்வு செய்யும் கலைஞர்களும் இணையத்தள சினிமா விமர்சக விருது குழுவினர்களும் ஒன்றினந்து தேர்வு செய்யும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கு வழங்கவிருக்கும் இந்த சூப்பர்ஷ்டார் விருதுகளுக்கு ஆதரவு அளிக்குமாறு இணையத்தள குழுவினர்கள் கேட்டுகொள்கிறார்கள்.

இரண்டு வாரமாக நடைபெற இருக்கின்ற வாக்களிப்பு, முதல் வாரம் ரசிகர்களாகிய நீங்கள் தேர்ந்தெடுக்கும் சிறந்த கலைஞர்களை tamilsuperstarawards@gmail.com முகவரிக்கு பட்டியல் இட்டு அனுப்பி வைக்கவும்.
இரண்டாவது வாரம் நீங்கள் இமயில் மூலம் வாக்களித்த முதல் ஐந்து கலைஞர்களை தேர்வுசெய்து poll மூலமாக நேரடியாக வாக்களிக்கலாம். ரசிகர்களுக்கான இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.
நீங்கள் வாக்களிக்கவேன்டியகலைஞர்கள்.

சிறந்த நடிகர்:
சிறந்த நடிகை:
சிறந்த புதுமுக நடிகர் (அறிமுகம்):
சிறந்த புதுமுக நடிகை:
சிறந்த இயக்குனர்:
சிறந்த பாடகர்:
சிறந்த பாடகி:
சிறந்த இசைமைப்பாளர்:
சிறந்த வில்லன்:
சிறந்த பாடலசிரியர்:
விசேட விருதுகள்:
பாரட்டுக்குரியவை:
நினைவுக்குரியவர்கள்:
சூப்பர் ஷ்டார் விஜய் இணையத்தள குழுவினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me