திங்கள், 1 ஜூன், 2009

விஜய்யின் ஐம்பதாவது படத்தில் மீனவனாக விஜய்

மீனவனாக விஜய் நடிக்கிறார் என்பது, விஜய்யின் ஐம்பதாவது படத்தைப் பற்றி வந்திருக்கும் புதிய தகவல்.
வேட்டைக்காரன் விஜய்யின் நாற்பத்தியொன்பதாவது படம். விஜய்யின் சினிமா கேரியரில் திருப்புமுனையாக அமைந்த காதலுக்கு மரியாதையை தயாரித்த சங்கிலி முருகன் ஐம்பதாவது படத்தை தயாரிக்கிறார் என்பதும், எஸ்.பி. ராஜ்குமார் எழுதிய கதையே படமாகப் போகிறது என்பதும் பழைய செய்திகள்.

சமீபத்திய தகவல், ஐம்பதாவது படத்தில் மீனவராக நடிக்கிறாராம் விஜய். விஜய் படத்துக்கும் எம்.ஜி.ஆர். பட டைட்டிலையே தேர்வு செய்ய உள்ளனர். அனேகமாக அது உரிமைக்குரலாக இருக்கலாம்.

படத்தை இயக்க பேரரசு ஒரு கோடி கேட்டதால் வேறு இயக்குனரை தேடி வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me