புதன், 10 டிசம்பர், 2008

வில்லு பாடல்கள் கேட்க்க தயாரா??? இன்னும் சில தினங்களில்!!!

விரைவில் வில்லு இசை வெளியீடு 15/12/2008... ஐங்கரன் International தயாரிப்பில், பிரபுதேவ இயக்கத்தில் இளையதளபதி விஜயின் நடிப்பில் வெளியாகவிருக்கும் வில்லு' படப் பாடல்கள் வரும் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. 15/12/2008

விஜய் நடிப்பில் போக்கி‌ரி'யை இயக்கிய பிரபுதேவா, அந்த படத்துக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் என 'வில்லு' படத்தில் தில்லான கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. அதற்கு முன் வரும் 15 ஆம் தேதி இசை வெளியீடு. பிரபுதேவாவின் மகன் இறந்த சோகம் இன்னும் மறையாத காரணத்தால் எளிமையாக ஆடியோவை வெளியிடுகிறா‌ர்கள்.

தேவி ஸ்ரீபிரசாத் இசையில் 'போக்கி‌ரி' பாடல்கள் ஹிட்டானதுபோல் 'வில்லு' பாடல்களும் மனதை அள்ளுமாம்.
Villu songs on December 15
The music of Vijay's much-anticipated Villu, directed by Prabhu Deva, will be released on December 15. This is the first time Vijay and Nayantara come together in lead roles.
It may be recalled the Nayantara appeared in one song 'Kodambakam Area' with Vijay in the superhit Sivakasi. Prabhu Deva and Vijay join forces again after the superhit Pokkiri for this flick.
The eight amazing music tracks for Villu are composed by Devi Sri Prasad, who has had a great year with superhit tracks in Tamil as well as Telugu. He was also responsible for the chartbusting tracks of Vijay's Pokkiri.
Villu releasing during Pongal, is expected to be a huge hit just like his 2007 Pongal release Pokkiri.

வில்லு படப்பிடிப்பில் பிரபுதேவா
செல்ல மகன் விஷாலை எமனிடம் பறி கொடுத்துவிட்டு கலங்கி போய் நிற்கும் பிரபுதேவாவுக்கு எந்த ஆறுதலும் அவ்வளவு சீக்கிரம் அமைதியை கொடுத்துவிடாது.
தனது வாழ்வில் அடித்த சூறாவளியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் பிரபுதேவா. வீட்டிலேயே அடைந்து கிடந்தால் ஒரே ஞாபகம்தான் வந்து கொண்டிருக்கும். படப்பிடிப்புக்கு வரலாமே என்று கேட்டுக் கொண்டாராம் பிரகாஷ்ராஜ். இதையடுத்து வில்லு படத்தின் ஷ§ட்டிங்கிற்கு வந்தார் பிரபுதேவா.
பின்னி மில்லில் நடைபெற்ற பாடல் காட்சிக்கு பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ளார். விஜயும் அவரது அம்மாவாக நடிக்கும் ரஞ்சிதாவும் நடித்த ஒரு காட்சியை எடுத்து முடித்தார்.
Villu resumes!
Prabhudeva is not letting his personal grievance pull down his responsibilities at the professional front. The director turned actor, who lost his eldest son to a mysterious form of cancer, a few days back is back at the sets of his upcoming project Villu with Vijay in the lead. Vijay, Nayan, Ranjitha, and Geetha
participated in the Villu shooting that resumed recently. The shoots were held in a private bungalow near Meenambakkam. A song sequence with Nayan and Vijay was also shot in Binni Mills, as part of the shoots.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me