வெள்ளி, 13 மார்ச், 2009

வேட்டைக்கு தயார் விஜய்


விஜய் அடுத்து நடிக்கவுள்ள வேட்டைக்காரன் படத்தின் ஷூட்டிங் ஆந்திராவின் ராஜ முந்திரியில் தொடங்கியுள்ளது.
வேட்டைக்காரனை செமத்தியான விருந்தாக கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் விஜய். வேட்டைக்காரனை செமத்தியான விருந்தாக கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார் விஜய்.
பாக்ஸ் ஆபிஸ் ராஜாக்களில் ஒருவர் என திரையுலக வட்டாரத்தில் வர்ணிக்கப்படும் விஜய்.
இந்த நிலையில்தான் வேட்டைக்காரன் படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தை ஏவி.எம். புரடக்ஷன்ஸ் நிறுவனத்திற்காக எம்.பாலசுப்ரமணியம், பி.குருநாத் மெய்யப்பன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடி போடுபவர் அனுஷ்கா. ரெண்டு படத்திற்குப் பிறகு தமிழை விட்டு விட்டுப் போன அனுஷ்கா, விஜய் படத்தின் மூலம் திரும்பி வருகிறார்.
படத்தில் வில்லனாக நடிக்கவிருப்பவர் சலீம் கோஷ். ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே, சத்யன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இயக்குநர் தரணியின் உதவியாளறான பாபு சிவன் இயக்குகிறார். கோபிநாத் கேமராவைக் கையாளுகிறார்.
விஜய் ஆண்டனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். விஜய் கெஸ்ட் ரோலில் வந்து போன சுக்கிரன் படத்தின் மூலம் இசையமைப்பாளரானவர் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைக் காட்சிகளுக்கு கனல் கண்ணன். மார்ச் 9ம் தேதி தொடங்கிய படப்பிடிப்பின்போது, விஜய்யும், ஜூனியர் கலைஞர்கள் 100 பேரும் பங்கேற்ற டைட்டில் பாடல் காட்சியை மிகப் பிரமாண்டமாக ராஜமுந்திரியில் வைத்து வேட்டையாடியுள்ளனர் .
படத்தில் மொத்தம் ஆறு பாடல்ளாம். இவற்றில் 3 பாடல் காட்சிகளை நியூசிலாந்தின் அழகிய லொகேஷன்களில் வைத்து சுடச் சுட சுடவுள்ளனர்.
சூப்பர் ஸ்டாருக்கு வேலைக்காரன் - விஜய்க்கு வேட்டைக்காரன் என்று சொல்லும்படியாக இருக்குமாம்.
படத்திற்கு ஹீரோயின் தேடி பெரும் வேட்டை துப்பாக்கியோடு திரிகிறார்கள்.
... இன்ஸ்பெக்டர் ராமு!' என்று அதிர்வார் வில்லன். இப்போது வேட்டைக்காரன் படத்தில் விஜய் போடவிருக்கும் ஒரு கெட்டப் கொஞ்சம் பட்டையான மீசை. இது ஒரு கேரக்டரின் தோற்றமா? அல்லது மாறுவேஷமா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். இருக்கட்டும், படத்திற்கு ஹீரோயின் தேடி பெரும் வேட்டை துப்பாக்கியோடு திரிகிறார்கள். விஜயின் மனசில் பிரியங்கா சோப்ராவும், எஸ்.ஏ.சி மனசில் ஐஸ்வர்யாராயும் இருக்கிறார்களாம். யாருக்கு யாருன்னு முடிவாகியிருக்கோ? இதற்கிடையில் 100 நடனக் கலைஞர்களுடன் விஜய் ஆடும் ஒரு ஆட்டத்தை படம் பிடித்து முடித்துவிட்டார்கள். எலக்ஷன்ல யாருக்கு வாய்ஸ் கொடுப்பார்னு இளைய தளபதியோட ரசிகர்கள் இப்பவே குடையுறாங்களாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me