விஜய் ரசிகர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பொங்கல் கொண்டாட்டம் தொடங்குகிறது. ஆம், ஜனவரி 12ம் தேதியே திரைக்கு வருகிறது வில்லு.
அழகிய தமிழ் மகன், குருவி என இரு சுமார் படங்களுக்குப் பிறகு வெளிவரும் படம் என்பதால், வில்லுவின் ரிசல்டுக்கு ஆவலாக காத்திருக்கிறார் விஜய். போக்கிரி படம் மூலம் விஜய்க்கு மெகா ஹிட் கொடுத்த பிரபுதேவா வில்லுவை இயக்கியிருப்பது வில்லுவின் வெற்றி சதவீதத்தை அதிகரித்துள்ளது. இரண்டு நாள் முன்பு படத்தைப் பார்த்த சென்சார் உறுப்பினர்கள் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கினர். படத்தின் சில காட்சிகளுக்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. விஜயுடன் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் படம் வில்லு என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் குருவி, அழகிய தமிழ்மகன் படங்கள் சென்னையில் மட்டும் பதினைந்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டன. இது படம் ஓடும் நாட்களை குறைக்கும் என்பதால் வில்லு வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. பத்துக்கும் குறைவான திரையரங்குகளில்தான் வில்லு வெளியாக இருப்பது, படத்தை முதல் நாளே பார்த்துவிடத் துடிக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமான செய்திதான்.
புதன், 31 டிசம்பர், 2008
புதன், 24 டிசம்பர், 2008
'வேட்டைக்காரன்' விஜய்க்கு ஜோடி அனுஷ்கா
'வேட்டைக்காரன்' ஹீரோயின் விஷயத்தில் ஒத்தையா ரெட்டையா போட்டுக் கொண்டிருந்த இயக்குனர் ஒரு வழியாக கதாநாயகியை முடிவுசெய்து விட்டார்.
ஏவி.எம்.பாலசுப்ரமணியம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் 'வேட்டைக்காரன்'. தரணியின் உதவியாளர் பாபுசிவன் இயக்கும் இப்படத்தின் தலைப்பு எம்.ஜி.ஆர் படத்தின் தலைப்பாக இருந்தாலும் அதற்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை.
இதில் விஜய் ஜோடியாக நடிக்க தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் இலியானாவிடம் பேசப்பட்டது. ஆனால் கையில் பத்துபடங்கள் இருப்பதாக இரண்டு கை விரல்களையும் விரித்துக்காட்டிய இலியானா, கால்ஷீட் இல்லையென கழன்று கொண்டார்.
இலியானாவுக்கு நிகராக யாரை போடலாம் என விஜய்யுடன் கலந்துபேசிய இயக்குனர் மண்டை குழம்பிபோனதுதான் மிச்சம். இதற்கிடையே அனுஷ்காவை தனக்கு ஜோடியாக போடும்படி விஜய்யிடமிருந்து இயக்குனருக்கு அன்பு கட்டளை பறந்தது. அனுஷ்காவை அணுகியபோது அவரும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.
இவர் ஏற்கனவே 'இரண்டு' படத்தில் நடித்துள்ளார்.
புதன், 17 டிசம்பர், 2008
திங்கள், 15 டிசம்பர், 2008
Villu - The Vijay Mix - ROCKING EXCLUSIVE REVIEW
klick here for oll villu songs on glatta.com
http://music.galatta.com/entertainment/music/songs/mes/added/albumid/2156.html#
Here goes the saying ‘Villu kku Vijayan’. It’s now re-written like ‘Villu kku ILAYATHALAPATHY VIJAY’. It’s no more a music director’s album when the hero is VIJAY. It’s a Vijay album with all his elements mixed into it as a cocktail to serve his fans in wholesome fashion. This time, the load of expectations increase manifold due to the presence of Prabhudeva (the blockbuster combo of Pokkiri). Pokkiri created records in Tamil filmdom and took Vijay and Prabhudeva to great heights. With Nayanthara and Devi Sri Prasad being the other starlet colleagues of this mega show, a small fall would be blown up in disastrous fashion. But when God is in your side, the rest of the pieces will just fall into place. Let us see how powerful this ‘Villu’ is going to be….
1. Rama Rama Raman Kitta – Amalraj, Kovai Sarala
It’s a very interesting start to the song with the use of jaldras and the drums. But the song then breaks into the usual ‘opening kuthu’ song mode when the singer starts ‘Rama Rama….”. Kovai Sarala then enters the scene with the highly catchy “VILLU VILLU VILLU VILLU VILLU VILLU VARAAN VILLU”. Gokka Makka, this line will break the eardrums of the common man to pieces when this song makes its appearance on the screens in Tamil Nadu. It’s just excellent and amazing use of beats and background chorus by Devi Sri Prasad. The tune sounds ‘already heard’ but the difference (and a big difference!) lies in the way the song has been presented. Vijay fans will not like it at all if the intro song (or the opening song) is not up to the mark and music directors find it tough to match the expectations. But Devi Sri Prasad DELIVERS… MASSSS……..
Rating: 9/10
2. Nee Kobapattal – Sagar
It's a typical Devi Sri Prasad start to this love song which features only the male lead singer. The song easily reminds us of previous Devi Sri’s hits but it’s pretty tough to pinpoint which song this tune resembles. DSP makes great use of the Veenai in the middle of the song. The singer (a newcomer it seems!) is perfectly adept at singing the song. It's a very soothing song that has the power to appeal also to the classes with his peppy yet slow paced nature. The lyrics have been written with a lot of effort put in to convey the real mood of the song. A potential hit in the long run and could feature a lot on the TV with his picturization.
Rating: 9.2/10
3. Daddy Mummy Veetil Illa – Mamta Mohandas, Naveen Madhav
A very funky start to the song with the background instruments and the lyrics that hit us a few seconds later really put us in a big surprise. The female singer here is actress Mamta Mohandas who is just brilliant, just brilliant. She comes in as the big surprise (for those who haven’t heard to her singing before!). Again, another very catchy tune (it seems this tune is one of the tunes re-used by Devi Sri Prasad from his Telugu compositions). The male singer doesn’t show up too much in this highly female dominated song. Great use of the beats and the percussions by Devi Sri Prasad which adds a lot of pep to this party type song which should find a place soon on the dance floors in parties and discos.
Rating: 8.3/10
4. Are you Crazy – Divya
A fully fledged female number in a Vijay album? It’s very rare to see such numbers. The song is a big surprise with its predominantly English lyrics like “You country brute, I will slap you” etc. It’s very tough to judge the situation in which this song is going to be used. The lyrics seem to be written by Prabhudeva himself and this song (if it has repeat value) will take a lot of time to get used to. There seems to be a big pause in between the song and the same lyrics of “Are you crazy….” Keeps repeating again.
Rating: 5/10
5. Jalsa Jalsa – Baba Sehgal, Rita
A rap style song that’s going to rock the dance floors for sure. “Sa RI Ga Ma Pa Da Ni SA, Ada come on come on say Jalsa”. The song that rocked with Pawan Kalyan in the Telugu film ‘Jalsa’ makes its Tamil appearance with the industry’s best dancer Vijay and one can only think of the impact that the song with Vijay’s dance will make to the theatres. AWESOME STUFF from Devi Sri Prasad (he has already got a lot of rave reviews for this song from the Telugu audiences) and it’s now time for the Tamil audiences to rock and groove to this potentially mega hit number. The lyrics in Tamil have been perfectly written to suit the style of the song. One just wishes that Prabhudeva choreographs Vijay’s dance for this song. IT WOULD BE WORTH THE TICKET ALONE! The female singer is adept, but the song is fully dominated by the male singer and come the movie’s release, it will be fully dominated by Vijay and no one else!
Rating: 10/10
6. Vaada Mapilley – Tippu, Rita, Vadivelu
A very folkish type song that should probably feature towards the climax of the film. The song, which is the signature folkish kuthu number that now prominently in Vijay’s films, has some very interesting lyrics that should primarily appeal to the fans who should have a gala time with this song. Devi Sri Prasad makes good use of the guitar which is the pre-dominant instrument used for this song. Vadivelu makes his appearance here and there in what appears to be a “Maambazhama Maambazham” type song that became such a big hit in the Vijay-Prabhudeva hit “Pokkiri”.
Rating: 7.5/10
7. Dheemthanakka Dhillana – Devi Sri Prasad, Divya
Another peppy song that has made its way from Devi Sri Prasad’s own Telugu compositions. A song that should suit Vijay to a T, the song could possibly showcase his amazing dancing skills. Devi Sri Prasad himself takes care of the singing (he sang for Vijay in the “Kanmodi” song in Sachein). This time, it’s a very peppy song with all the care taken for the song to appeal to Vijay’s huge mass of fans. The female singer provides good backup to Devi Sri Prasad. Devi Sri Prasad makes good use of the instruments which now can be called as his “forte”. This song is an instant hit and if the picturization is good, this song has the potential to go places.
Rating: 8/10
8. Jalsa Jalsa The DSP Mix – Devi Sri Prasad, Baba Sehgal, Rita
An awesome remix to an AWESOME SONG!!!! Devi Sri Prasad rocked with the original version of this song, and now he takes the mike to render a rocking remix. It’s tough to say which one is better – the original or the remix. Personally, the reviewer opinion here is that the REMIX ROCKS! The rap in between the song doesn’t irritate and gels so well into the song. A sure shot chartbuster. One guesses that this song should feature in the end credits of the film (going in sync with the news that Prabhudeva is filming a happy ending song for the film in tune with the recent trend).
Rating: 10/10
A perfect way to end an album that produces a variety of cocktail type entertainers that will keep Vijay’s fans thoroughly entertained. The album starts with the typical hero entrance which produces a huge thunder, and ends with the biggest thunder in the form of the Jalsa DSP Mix. Except for the “Are you crazy” song (and to an extent, the “Vaada Mapilley” song), all the other songs catch you up instantly and the album shouldn’t take too much in becoming a chartbuster. In comparison to Vijay’s previous film albums, this one is a wholesome entertainer and can be called as one of Vijay’s most entertaining in recent times.

ஜில்லுனு வில்லு பாடல்கள்
Villu – 2008
Starring: Vijay, Nayanthara, Vadivelu, Prakashraj and others
Direction: Prabhudeva
Music: Devi Sri Prasad
Producer: Ayngaran International
வில்லு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை ஹலோ எப்எம்மில் நேரடியாக லைவ் செய்தார்கள். இதற்காக எம்எம் அலுவலகத்திற்கு நேரடியாக வந்திருந்தார் அப்படத்தின் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். நிகழ்ச்சி தொடங்கும் நேரத்திற்கு முன்பிருந்தே, ‘இதோ விஜய் வந்து கொண்டேயிருக்கிறார்’ என்று பில்டப் கொடுத்த அறிவிப்பாளர்...
Villu songs –beginning of successful Journey
With Fans Expectations roaring higher on Ilayathalapathy Vijay’s “Villu”, Audio track of the movie was launched yesterday evening at 4pm on Hello FM. Devi Sri Prasad who composed the music album of “Villu” released it adding that Director Prabhu Deva built “villu” completely with fun and frolic as main ingredients. All the songs of Villu movie are energetic, racy peppy numbers. Mega hit “Pokkiri” was a product of this team, marks the beginning of success. Vijay fans, Kick up your heels and let down your hair, get ready to rock with Villu songs!

புதன், 10 டிசம்பர், 2008
வில்லு பாடல்கள் கேட்க்க தயாரா??? இன்னும் சில தினங்களில்!!!
விரைவில் வில்லு இசை வெளியீடு 15/12/2008... ஐங்கரன் International தயாரிப்பில், பிரபுதேவ இயக்கத்தில் இளையதளபதி விஜயின் நடிப்பில் வெளியாகவிருக்கும் வில்லு' படப் பாடல்கள் வரும் 15 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. 15/12/2008
விஜய் நடிப்பில் போக்கிரி'யை இயக்கிய பிரபுதேவா, அந்த படத்துக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் என 'வில்லு' படத்தில் தில்லான கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. அதற்கு முன் வரும் 15 ஆம் தேதி இசை வெளியீடு. பிரபுதேவாவின் மகன் இறந்த சோகம் இன்னும் மறையாத காரணத்தால் எளிமையாக ஆடியோவை வெளியிடுகிறார்கள்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் 'போக்கிரி' பாடல்கள் ஹிட்டானதுபோல் 'வில்லு' பாடல்களும் மனதை அள்ளுமாம்.
It may be recalled the Nayantara appeared in one song 'Kodambakam Area' with Vijay in the superhit Sivakasi. Prabhu Deva and Vijay join forces again after the superhit Pokkiri for this flick.
The eight amazing music tracks for Villu are composed by Devi Sri Prasad, who has had a great year with superhit tracks in Tamil as well as Telugu. He was also responsible for the chartbusting tracks of Vijay's Pokkiri.
Villu releasing during Pongal, is expected to be a huge hit just like his 2007 Pongal release Pokkiri.
வில்லு படப்பிடிப்பில் பிரபுதேவா
செல்ல மகன் விஷாலை எமனிடம் பறி கொடுத்துவிட்டு கலங்கி போய் நிற்கும் பிரபுதேவாவுக்கு எந்த ஆறுதலும் அவ்வளவு சீக்கிரம் அமைதியை கொடுத்துவிடாது.
தனது வாழ்வில் அடித்த சூறாவளியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் பிரபுதேவா. வீட்டிலேயே அடைந்து கிடந்தால் ஒரே ஞாபகம்தான் வந்து கொண்டிருக்கும். படப்பிடிப்புக்கு வரலாமே என்று கேட்டுக் கொண்டாராம் பிரகாஷ்ராஜ். இதையடுத்து வில்லு படத்தின் ஷ§ட்டிங்கிற்கு வந்தார் பிரபுதேவா.
பின்னி மில்லில் நடைபெற்ற பாடல் காட்சிக்கு பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ளார். விஜயும் அவரது அம்மாவாக நடிக்கும் ரஞ்சிதாவும் நடித்த ஒரு காட்சியை எடுத்து முடித்தார்.
participated in the Villu shooting that resumed recently. The shoots were held in a private bungalow near Meenambakkam. A song sequence with Nayan and Vijay was also shot in Binni Mills, as part of the shoots.
விஜய் நடிப்பில் போக்கிரி'யை இயக்கிய பிரபுதேவா, அந்த படத்துக்கு இசையமைத்த தேவி ஸ்ரீபிரசாத் என 'வில்லு' படத்தில் தில்லான கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. படம் பொங்கலுக்கு வெளிவருகிறது. அதற்கு முன் வரும் 15 ஆம் தேதி இசை வெளியீடு. பிரபுதேவாவின் மகன் இறந்த சோகம் இன்னும் மறையாத காரணத்தால் எளிமையாக ஆடியோவை வெளியிடுகிறார்கள்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையில் 'போக்கிரி' பாடல்கள் ஹிட்டானதுபோல் 'வில்லு' பாடல்களும் மனதை அள்ளுமாம்.
Villu songs on December 15
The music of Vijay's much-anticipated Villu, directed by Prabhu Deva, will be released on December 15. This is the first time Vijay and Nayantara come together in lead roles.It may be recalled the Nayantara appeared in one song 'Kodambakam Area' with Vijay in the superhit Sivakasi. Prabhu Deva and Vijay join forces again after the superhit Pokkiri for this flick.
The eight amazing music tracks for Villu are composed by Devi Sri Prasad, who has had a great year with superhit tracks in Tamil as well as Telugu. He was also responsible for the chartbusting tracks of Vijay's Pokkiri.
Villu releasing during Pongal, is expected to be a huge hit just like his 2007 Pongal release Pokkiri.
வில்லு படப்பிடிப்பில் பிரபுதேவா
செல்ல மகன் விஷாலை எமனிடம் பறி கொடுத்துவிட்டு கலங்கி போய் நிற்கும் பிரபுதேவாவுக்கு எந்த ஆறுதலும் அவ்வளவு சீக்கிரம் அமைதியை கொடுத்துவிடாது.
தனது வாழ்வில் அடித்த சூறாவளியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் பிரபுதேவா. வீட்டிலேயே அடைந்து கிடந்தால் ஒரே ஞாபகம்தான் வந்து கொண்டிருக்கும். படப்பிடிப்புக்கு வரலாமே என்று கேட்டுக் கொண்டாராம் பிரகாஷ்ராஜ். இதையடுத்து வில்லு படத்தின் ஷ§ட்டிங்கிற்கு வந்தார் பிரபுதேவா.
பின்னி மில்லில் நடைபெற்ற பாடல் காட்சிக்கு பரபரப்பாக இயங்க ஆரம்பித்துள்ளார். விஜயும் அவரது அம்மாவாக நடிக்கும் ரஞ்சிதாவும் நடித்த ஒரு காட்சியை எடுத்து முடித்தார்.
Villu resumes!
Prabhudeva is not letting his personal grievance pull down his responsibilities at the professional front. The director turned actor, who lost his eldest son to a mysterious form of cancer, a few days back is back at the sets of his upcoming project Villu with Vijay in the lead. Vijay, Nayan, Ranjitha, and Geethaparticipated in the Villu shooting that resumed recently. The shoots were held in a private bungalow near Meenambakkam. A song sequence with Nayan and Vijay was also shot in Binni Mills, as part of the shoots.
திங்கள், 8 டிசம்பர், 2008
villu smash hit songs-coming soon...
Vijay fans, get ready to own Villu songs CD’s and Cassettes that will be available at your favorite music outlets very soon. Audio track of Villu is composed by Devi Sri Prasad, includes eight songs definitely not without Vijay’s own “Kuthu” number. Following the songs, Villu Movie is releasing right on Pongal. Villu songs are said to break the records previously attained by Vijay’s other movies Pokkiri and Sivakasi.Listen to spellbinding Villu Music soon on Ayngaran CD’s and CassettesFor more interesting and accurate news about Villu, login to this space regularly
புதன், 3 டிசம்பர், 2008
பிரபுதேவா மகன் மரணம்: விஜய் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
நடிகரும், நடனஇயக்குனருமான பிரபுதேவாவின் மகன் இன்று காலை திடீர் மரணமடைந்தார். அவனது உடலுக்கு ரஜினி, கமல்,விஜய் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.பிரபுதேவா - லதா தம்பதிக்கு விஷால்,ரிஷிராகவேந்திரா, ஆதித்யாதேவா ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான விஷாலுக்கு 13 வயது ஆகிறது. கடந்த சில வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஷால் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென உயிரிழந்தார்.சமீபத்தில் தனது மகனின் ஆசை ஒன்றை நிறைவேற்றினார் பிரபுதேவா. ‘வில்லு’ படத்தில் தனது ஆஸ்தான ஹீரோ விஜய்யை அப்பா இயக்குவதை பார்க்கவேண்டும் என்பதுதான் விஷாலின் ஆசையாம். எனவே மலேசியாவில் ‘வில்லு’ படப்பிடிப்பு நடந்தபோது விஷாலையும் அழைத்துச்சென்று அவனது ஆசையை நிறைவேற்றினார் பிரபுதேவா. அதுதான் மகனின் கடைசி ஆசை என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை பிரபுதேவா.விடியல்காலையில் தங்களைவிட்டு மகன் பிரிந்த சோகம் தாங்காமல் பிரபுதேவாவின் குடும்பத்தினர் கதறி அழுதனர். விஷாலின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய்,பிரகாஷ்ராஜ், நடிகைகள் நயன்தாரா,குஷ்பு உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்
Prabhu Deva's son dies
Prabhu Deva lost his 13 year old son Vishal during early hours of Thursday morning. Vishal was suffering with lethal Cancer for quite a long time. It will be a terrible loss for Prabhu Deva. Actor Vijay, Prakash Raj, director SA Chandrasekhar, Tharun Gopi, Arun Pandiyan swarmed along with other film personalities.Prabhu Deva has three sons Vishal, Rishi Raghavendra Deva and Adhith Deva. Ayngaran International along with Villu team expresses deepest condolence to Prabhu Deva’s family members
Vijay and Nayan in a mill milieu

Team Villu is working vigorously for more than three months. Just before two days the team returned from Thiruchendur after almost 20days shoot. Today Vijay and Nayanthara are occupied shooting for unique sequence in Mill backdrop. The team members’ including the lead pairs exudes with confidence, Villu is shot in full swing for completion, the reason being the movie slated for Pongal release.Vijay fans get set ready; aim your (Bow) Villu towards “Sweet Pongal”!
செவ்வாய், 2 டிசம்பர், 2008
வெள்ளி, 28 நவம்பர், 2008
Determined Villu crew shoots non-stop
The natives of Thiruchendur in Thoothukudi district, is in the mood of watching Vijay’s action packed performance for Villu, albeit the heavy downpour throughout Tamil nadu. Vijay is performing for a pinnacle sequence of the movie which is believed to be the turning point. The shooting at Thiruchendur is ongoing for a week now, scheduled to take few more days for completion on time.
புதன், 26 நவம்பர், 2008
செவ்வாய், 25 நவம்பர், 2008
Vijay Block!
A school in Hosur will have an entire block dedicated to Vijay's name. The block that was built to facilitate the school to accommodate more students in Hosur was scheduled to be inaugurated on Sunday, November 23, 2008. However, due to the heavy monsoon torrential rains that lashed the entire Tamil Nadu, the ceremony turned out to be a dampener.It was
also learnt that the actor wanted to avoid the inconvenience that could be caused to public and cut short his meeting. The fans were naturally disappointed that they could not spend more time with their star. As per the plan Vijay was to have distributed various goods to the deserving but this could not be done. It is now learnt that Vijay's PRO P.T.Selva Kumar distributed the stuff the next day on behalf of him.
இலவச திருமணம், இலவச உடை, இலவச அரிசி இதை தொடர்ந்து ரசிகர்களின் பெரு முயற்சியால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றையும் திறந்து வைத்தார் விஜய். ஓசூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தங்களது கூட்டு முயற்சியால் இந்த பள்ளியை உருவாக்கியிருக்கிறார்கள். இதை திறந்து வைக்க தனது தலைவரை விட்டால் தகுதியான ஆள் ஏது என்று நினைத்திருப்பார்கள் போலும். விஷயத்தை விஜயிடம் சொல்ல, அவரும் மகிழ்வோடு வர சம்மதித்தார்.
இவர் வருதையறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள் ஓசூரில். சில டீன் பெண்களும், இளைஞர்களும் பெங்களூரில் இருந்து கூட விஜயை காண வந்திருந்தார்கள். ஏராளமான ரசிகர்கள் கூடியதால் அந்த இடத்தில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை அறிந்த விஜய், விறுவிறு என்று மேடையிலிருந்து கிளம்பி விட்டார். போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றப்பட்டார்.

ரசிகர்களின் கூட்டத்தில் நசுங்கிய விஜய்
அலைகடலாக திரண்ட கூட்டத்தை பார்த்து, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடோடி வந்துவிட்டார் விஜய். இடம்- ஓசூர்.
இலவச திருமணம், இலவச உடை, இலவச அரிசி இதை தொடர்ந்து ரசிகர்களின் பெரு முயற்சியால் உருவாக்கப்பட்ட பள்ளிக்கூடம் ஒன்றையும் திறந்து வைத்தார் விஜய். ஓசூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தங்களது கூட்டு முயற்சியால் இந்த பள்ளியை உருவாக்கியிருக்கிறார்கள். இதை திறந்து வைக்க தனது தலைவரை விட்டால் தகுதியான ஆள் ஏது என்று நினைத்திருப்பார்கள் போலும். விஷயத்தை விஜயிடம் சொல்ல, அவரும் மகிழ்வோடு வர சம்மதித்தார்.
இவர் வருதையறிந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டார்கள் ஓசூரில். சில டீன் பெண்களும், இளைஞர்களும் பெங்களூரில் இருந்து கூட விஜயை காண வந்திருந்தார்கள். ஏராளமான ரசிகர்கள் கூடியதால் அந்த இடத்தில் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கிருந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை அறிந்த விஜய், விறுவிறு என்று மேடையிலிருந்து கிளம்பி விட்டார். போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏற்றப்பட்டார்.
ஞாயிறு, 23 நவம்பர், 2008
வாசகர்களின் கருத்துக்கள்
உங்கள் கருத்துக்களை வெளியிட superstarvijayfan@gmail.com
எங்கள் இளைய தளபதி விஜய் அவர்களுக்கும் இனிய ரசிகர்களுக்கும்,
வணக்கம்,"தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்" என்பார்களே அதுபோல் எங்கள் தொப்புள் கொடி உறவுகளே நீங்கள் எங்களுக்கு குரல் கொடுத்து வருகிறீர்கள் அதனை இட்டு பெருமகிழ்ச்சியும் எம் எதிர் கால வாழ்வில் சிறு நம்பிகையும் கொள்கிறோம். தாய்க்கு மகனும் அண்ணனுக்கு தம்பியும் நன்றி சொல்வது இல்லையே! அதனால் நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்லப் போவது இல்லை. அனாலும் எங்கள் மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்து கொள்கிறோம். அதோடு எங்களுக்கான குரலை இன்னும் விரைவுபடுத்துங்கள், எங்கள் வாழ்வுரிமையையும் உலகறிய செய்யுங்கள் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம். அதன் ஒரு பகுதியாக ஈழத்தமிழர்களின் "சுய நிர்ணய உரிமையை" தமிழகச் சட்ட மன்றத்தில் அங்கீகரிக்க கோருங்கள். அது எங்கள் வாழ்வுக்கு நிரந்தர வாழ்வுரிமையைப் பெற்றுத்தரும். மறைந்த எம் "பொன் மனச் செம்மல்", "மக்கள் திலகம்" திரு M.G.R அவர்கள் ஈழதமிழர்களின் மனதில் நிலையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்.அதே போல் எம் இளைய தளபதி விஜய் அவர்களே, நீங்களும் அவர் போல் எம் மக்கள் நலன் பாராட்டி எம் மனதிலும் தமிழீழ வரலாற்றிலும் நீங்கா இடம் பெற வேண்டும் என்று அன்புடன் விரும்புகிறோம்.
"நாடு! அதை நாடு! - அதை நாடாவிட்டால் ஏது வீடு?"
நன்றி,
இப்படிக்குவழுதி பாண்டியன்
கனடாவிலிருந்து.........
இளையதளபதி விஜய் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி,
விஜயின் ரசிகனாக இருக்க இன்று நான் பெருமைப்படுகிறேன்
எமது ஈழத்தின் சொந்தங்களின் வேதனைகளை நன்றாக அறிந்து அதர்க்காக குரல் கொடுத்து உண்ணாவிரதம் இருப்பதில் பெருமைபடுகிறேன்சினிமாவையும் அப்பாற்பட்டு சமுதாயத்திற்க்கு இறங்கிவந்து தமிழர்களின் பொது நலம் காத்து,விடுதலைக்காக போராடும் ஈழத்தமிழர்க்காக விஜய் குரல் கொடுப்பதில் ஒரு ஈழத்தமிழன் என்ற வகையில் விஜயின் ரசிகனாக இருக்க இன்று நான் பெருமைப்படுகிறேன்.
இப்படிக்கு swiss லிருந்து vijayan.........

தளபதி விஜய் அவர்களுக்கும், சக ரசிக நெஞ்சங்களுக்கும் வணக்கம்,
Subject: இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம்.
தங்களின் ஈழ தமிழர் மீதான பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது. பெயருக்கு வந்தோம் போனோம், வராததுக்கு விளக்கம் கொடுத்தோம் என்று திரை வாழ்வை ஓட்டும் நடிகர்கள் மத்தியில் இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம், உலகத்தமிழினம் என்றென்றும் தளபதிக்கு கடமைபட்டுள்ளது.
இளையதளபதியின் போராட்டம், ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க வேண்டும், சுய உரிமை போரட்டத்தை தமிழக மக்களின் வாசலுக்கு கொண்டு சென்று உணர்த்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.
அஞ்சா நெஞ்சுரம் கொண்ட ரசிகர்களாகிய நாம், போர் நிறுத்தம் எனும் அரசியல் மாயையை விடுத்து ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை தமிழக சட்ட சபையில் அங்கீகரிக்க கோரி இப்போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி!சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம்!தளபதியின் குரலுக்கு செவி கொடு!ஈழ தமிழனை வாழவிடு!
என எம் குரல் வான் தொடட்டும்!.நன்றி.
இப்படிக்கு BHUVAN.......

வணக்கம்,
"நாடு! அதை நாடு! - அதை நாடாவிட்டால் ஏது வீடு?"
நன்றி,
இப்படிக்குவழுதி பாண்டியன்
கனடாவிலிருந்து.........
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)