புதன், 3 டிசம்பர், 2008

பிரபுதேவா மகன் மரணம்: விஜய் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.

நடிகரும், நடனஇயக்குனருமான பிரபுதேவாவின் மகன் இன்று காலை திடீர் மரணமடைந்தார். அவனது உடலுக்கு ரஜினி, கமல்,விஜய் உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.பிரபுதேவா - லதா தம்பதிக்கு விஷால்,ரிஷிராகவேந்திரா, ஆதித்யாதேவா ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகனான விஷாலுக்கு 13 வயது ஆகிறது. கடந்த சில வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஷால் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென உயிரிழந்தார்.சமீபத்தில் தனது மகனின் ஆசை ஒன்றை நிறைவேற்றினார் பிரபுதேவா. ‘வில்லு’ படத்தில் தனது ஆஸ்தான ஹீரோ விஜய்யை அப்பா இயக்குவதை பார்க்கவேண்டும் என்பதுதான் விஷாலின் ஆசையாம். எனவே மலேசியாவில் ‘வில்லு’ படப்பிடிப்பு நடந்தபோது விஷாலையும் அழைத்துச்சென்று அவனது ஆசையை நிறைவேற்றினார் பிரபுதேவா. அதுதான் மகனின் கடைசி ஆசை என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை பிரபுதேவா.விடியல்காலையில் தங்களைவிட்டு மகன் பிரிந்த சோகம் தாங்காமல் பிரபுதேவாவின் குடும்பத்தினர் கதறி அழுதனர். விஷாலின் உடலுக்கு ரஜினி, கமல், விஜய்,பிரகாஷ்ராஜ், நடிகைகள் நயன்தாரா,குஷ்பு உள்ளிட்ட திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்

Prabhu Deva's son dies

Prabhu Deva lost his 13 year old son Vishal during early hours of Thursday morning. Vishal was suffering with lethal Cancer for quite a long time. It will be a terrible loss for Prabhu Deva. Actor Vijay, Prakash Raj, director SA Chandrasekhar, Tharun Gopi, Arun Pandiyan swarmed along with other film personalities.Prabhu Deva has three sons Vishal, Rishi Raghavendra Deva and Adhith Deva. Ayngaran International along with Villu team expresses deepest condolence to Prabhu Deva’s family members


Vijay and Nayan in a mill milieu




Team Villu is working vigorously for more than three months. Just before two days the team returned from Thiruchendur after almost 20days shoot. Today Vijay and Nayanthara are occupied shooting for unique sequence in Mill backdrop. The team members’ including the lead pairs exudes with confidence, Villu is shot in full swing for completion, the reason being the movie slated for Pongal release.Vijay fans get set ready; aim your (Bow) Villu towards “Sweet Pongal”!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me