செவ்வாய், 6 மே, 2008






இதற்காக யாரும் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை. ஓபனிங் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு களை கட்டியிருக்கிறது. எந்தளவுக்கு என்றால், சில இடங்ளில் 'சிவாஜி'யையே ஓரம் கட்டியிருக்கிறது 'குருவி'.
சென்னை மல்டிபிளிக்ஸில் புதிய படங்கள் ஒரு தினத்தில் ஏழுமுறை திரையிடப்படும். அதிகம் போனால் பதினைந்து. 'சிவாஜி' சிங்கத்தின் படம் அல்லவா 25 காட்சிகள்வரை திரையிடப்பட்டன. தமிழ் நாட்டில் இதுதான் சாதனையாக இருந்தது

விஜய், தரணி கூட்டணியின் 'குருவி' 'சிவாஜி'யின் இந்த சாதனையை முறியடித்திருக்கிறது. சென்னை மல்டிபிலிக்ஸ் ஒன்றில் 'குருவி' ஒருதினம் முப்பத்து மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன. வேறு எந்த ஹீரோவும் நினைத்துப் பார்க்க முடியாத சாதனை இது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me