புதன், 7 ஏப்ரல், 2010

மிக விரைவில் உங்கள் இதய நாயகன் இளையதளபதியின் நாளையதிர்ப்பு முதல் இன்றையதீர்ப்பு வரை மேல்பார்வை



இளையதளபதி விஜயின் 50வது பிரமாண்ட தயாரிப்பில் இன்னும் சில நாட்களில் வெளிவர இருக்கின்றது, இதனை முன்னிட்டு உங்கள் அபிமானம் பெற்ற இவ் வழைப்பூவில் சுறா வெளியீட்டு தினமன்று மிக பிரமாண்டமாக விஜயின் அகரமும் சிகரமும் என்ற தலைப்பில் விஜயின் சினிமா வெற்றியும் அவரின் சினிமா வாழ்க்கையும், 50திரைப்படங்களும் பற்றிய மேல்பார்வையாக மிக விரைவில் தயாராகி வருகிறது, இந்த பதிவுக்கு ஒத்துலைக்கும்மாறு ரசிகர்பெருமக்களை இவ் வழைப்பூ வேண்டி நிற்கிறது. மேல் கானும் விஜயின் திரைப்படங்களுக்கு வாக்களியுங்கள்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

உந்த நாய் சூப்ப்ர்ஸ்ட்டார் இல்ல பறட்டைஸ்ரார்

அல்டிமேட்ஸ்டார்+சூப்பர்ஸ்டார்=The Best

கருத்துரையிடுக

talk me