சனி, 13 பிப்ரவரி, 2010

நாளைய தினம், காதலர் தின சிறப்பாக சூப்பர் ஷ்டார் கலை விருதுகள் உங்கள் அபிமான வழைப்பூவில்.

உங்கள் அபிமான சூப்பர் ஷ்டார் வழைப்பூ கடந்த வருட காதலர் தின சிறப்பாக ‘’விஜயும் தமிழ் சினிமா வரலாறும்’’ என்ற தலைப்புடன் சிறிய பெட்டகம் ஒன்றை வெளியிட்டிருந்தது அதை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/03/nine-sentiment-as-vijays-vettaikaran.html

அதே போல் இவ் வருட காதலர் தின சிறப்பாக கலைவிருதுகள் உங்கள் உள்ளங்களை தொட வருகிறது.கடந்த வருடம் சூப்பர்ஷ்டார் வலைப்பூ இணையத்தளம் வழங்கும் சிறந்த தமிழ் சினிமா திரை கலைஞர்களுக்கான விருதுகள் அனைத்தும் August முதலாம் திகதி வெளியானது, ஆனால் இம்முறை புது ஆண்டு பிறந்த சூட்டோடு சூடாக திரை கலைஞர்களுக்கான விருதுகளை வெளியிட வேண்டும் என்கின்ற வேண்டுகோளுக்கும், நிபந்தனைகளுக்கும் இனங்க இவ் வருடம் காதலர் தின சிறப்பாக நாளைய தினம் வெளியாக இருக்கிறது.

சென்ற வருட சூப்பர்ஷ்டார் வலைப்பூ வழங்கிய விருதுகளை பார்வையிட இங்கே க்ளிக் செய்யவும்.http://superstarvijay.blogspot.com/2009/08/2008.html



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me