



'நேற்றைய தொண்டன், இன்றைய தலைவன். இன்றைய தொண்டன் நாளைய தலைவன். என்னை நம்பி வந்த உங்க யாரையும் கைவிட மாட்டேன். நான் வளரும்போது என்னோட சேர்ந்து நீங்களும் வளருவீங்க. முன்பெல்லாம் எம்ஜிஆர் மன்றத்திலே சேரப்போறேன்னு வீட்டிலே சொன்னா, தாராளமா சேருய்யான்னு சப்போர்ட் பண்ணுவாங்க தாய்மார்கள். அதே மாதிரி இப்போ போயி விஜய் மன்றத்திலே சேரப்போறேன்னு சொல்லி பாருங்க. தாராளமாக சம்மதிப்பாங்க உங்க வீட்டிலே' என்றார் விஜய்.
முதல் கட்டமாக ஜுன் 22 ந் தேதி வட சென்னை பள்ளிக்கூடம் சிலவற்றிற்கு 20 கம்ப்யூட்டரும், தென் சென்னை பள்ளிக்கூடம் சிலவற்றிற்கு 20 கம்ப்யூட்டரும் வாங்கி தரப் போகிறாராம்.
விஜயின் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்...
திருமண விழாக்களில் விஜய்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me