




வேட்டைக்காரன் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்பறங்களில் நடந்து வருகிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து வருகிறார் இயக்குனர் பாபு சிவன். ஏவிஎம் பாலசுப்பிரமணியம் தயாரிப்பில் பெரும் பொருட் செலவில் தயாராகி வருகிறது விஜய்யின் 'வேட்டைக்காரன்'. தரணியின் முன்னாள் அசிஸ்டெண்ட் பாபு சிவன் இயக்கம்.அருந்ததீ அனுஷ்கா ஹீரோயின்.
படத்தின் முதல் ஷெட்யூல் ஆந்திராவின் ராஜமுந்திரியில் நடந்தது.அங்கு விஜய்யின் ஓபனிங் பாடல் படமாக்கப்பட்டது. இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் நடந்து வருகிறது.விஜய் ஆண்டனி இசை.கேமரா கோபிநாத்.வேட்டைக்காரனில் இரண்டாவது ஹீரோயின் ஒருவர் இருக்கிறார்.அறிமுக நடிகை மாடல்ஷா அந்த வேடத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் சஞ்சிதா படுகோன் என்பவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். வேட்டைக்காரனின் இரண்டாவது ஹீரோயின் இவரே என கூறுகின்றனர் பட யூனிட்டில்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
talk me