புதன், 11 மார்ச், 2009

விஜயின் வெற்றி பாதையும், விருதுகளுடன் தமிழ் சினிமா வரலாறுகளும் சில...


விஜயின் வெற்றி பாதையும், விருதுகளுடன் தமிழ் சினிமா வரலாறுகளும் சில...

சூப்பர் ஷ்டார்

எம்.ஜி.ஆர்- சிவாஜி.,ரஜினி-கமல் என்ற இரண்டு தலை முறை கலைஞர்கள் பற்றி படித்த நாம் அடுத்துபடிக்கபோவது இளைய தலைமுறை கலைஞர் இளயதளபதி விஜய் பற்றி!எம்.கே.டி; எம்.ஜி.ஆர்; ரஜினி என்ற மக்களின் அபிமானம் பெற்ற மாஷ் சூப்பர் ஷ்டாராக இடம் பிடித்திருக்கிறார் விஜய்
சோதனைகள் நிறைந்த தொடக்க காலத்தை தனது கடின உழைப்பினால் முறியடித்து இன்று தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்திருக்கும் விஜய்க்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது எம்.கே.தியாகராஜா பகவருக்கு பிறகு சூப்பர் ஷ்டாராக உயர்ந்து நிற்க்கும் தமிழன் என்ற தனிச்சிறப்புதான் அதுஇப்போது விஜய்க்கு 35வயது அவர் திரையுலகுக்கு வந்து இது 16வது வருடம் இதற்க்குள் நற்பணிக்காக டாக்டர் பட்டமும் பெற்று விட்டார்
ஆவரது ரசிகர் மன்றங்கள் நற்பணியில் 15 வருடங்களை புதுக்கொடி அறிமுகத்துடன் கொண்டாடி வருகின்றனஇத்தைகைய சிறப்புகளுடன் விரைவில் அரை சதம் அடிக்கப்போகும் அவருக்கும் சூப்பர் ஷ்டார் பட்டம் பெருமை சேர்க்கும் எனலாம்
விஜயின் திரைப்படம்!
விஜய் தனது படங்களில் ஆட்டம், பாட்டம், அடிதடி, தாய் பாசம், தந்தைப்பாசம், தங்கைப்பாசம், என்று விறுவிறுப்பாகவும் சுறுப்பாகவும் சமுதாயத்திற்க்கு ஏற்றதாக சொல்லிவருகிறார்பெற்ற தயையும் தந்தையையும் தெய்வம் என்ற வாசகத்தை தனது படங்களில் காப்பாற்றிவருகிறார்நகைச்சுவை கலந்த கலாட்டாக்கலுக்கு திரைப்படங்களில் அதிக இடம் பிடித்தவர் இளைய நாயகன் விஜயைத்தவிர வேறுயாருமில்லை0..
தெண்ணாட்டு மைக்கல் ஜக்சன் என்றழைக்கப்படும் நடனப்புயல் பிரபுதேவாவின் இதயத்தில் நடனத்திற்க்கு உலகமெல்லாம் பெயர் போனவர் உலகதளபதி விஜய் என்றால் மிகையாகது
விஜயின் படங்கள் சூப்பர் ஹிட் இல்லையோ? பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகிவிடும் என்பதில் அச்சமில்லை.படங்களிலிருந்து பாடல்கள் வெளியான அடுத்த நிமிடங்களிலிருந்து கிராமத்திலிருந்து சிற்றி வரைக்கும் கேட்க்கும்மென்றால் அது விஜய் பாடலாகத்தான் நிச்சயமாக இருக்கும்.
குழந்தைகளின் இதாயத்தை கவர்ந்த இதய நாயகன்
பெரியவர்களின் இதயத்தை கவர்வது சுலபம் அவர்கள் நன்கு அறிந்தவர்கள்ஆனால் குழந்தைகள் அவ்வாறில்லைகுழந்தைகளின் மனதை கவர்வது ஒரு தாய்க்கு சமம் என்பார்கள்அந்த அதிஷ்டம் ஆயிரத்தில் ஒருவனுக்கு அடிக்கும்.
தெண்னிந்திய நடிகர்களில் ஒவ்வொரு குழந்தைகளின் இதயங்களில் குடியிருப்பது இதயதளபதி விஜய் எனலாம்
இப்போதைய பெண்களின் கனவுக்கண்ணன்விஜய்
நடித்த திரைப்படங்கள் தியட்டர்களில் விஜய் வரும் அறிமுக காட்சிகளில் விசில் பறக்கும்
விஜய் அனியும் மாஷான உடையிலிருந்து நடக்கும் நடை பேசும் வார்த்தைகளால் இளசுகளின் கண்களை கொள்ளையடித்த கனவுக்கண்ணன் விஜய் என்றால் மிகையாகது
இளையத்தளபதியின் உணர்வு இமையத்தின் உயரம்
விஜய் நடிக்க வந்த காலத்திலிருந்து நேரடியாகவே ஊனமுற்றோர் அகதிகளுக்கு சமுதாயத்திற்க்கென்று நற்பணிகள் செய்வதில் நற்பணி நாயகன் விஜயை தவிர வேறுயாருமில்லை.தனது படங்கள் தரும் வசூல் மற்றும் பாடல் வெளியீடு பிறந்த நாள் நாட்களில் அதிக நற்பணி செய்வதில் தவற விடுவதில்லை.

அன்மையில் ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம்.
பெயருக்கு வந்தோம் போனோம், வராததுக்கு விளக்கம் கொடுத்தோம் என்று திரை வாழ்வை ஓட்டும் நடிகர்கள் மத்தியில் இளையதளபதியின் உணர்வு இமயத்தின் உயரம், உலகத்தமிழினம் என்றென்றும் தளபதிக்கு கடமைபட்டுள்ளது.இளையதளபதியின் போராட்டம்,
ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க வேண்டும், சுய உரிமை போரட்டத்தை தமிழக மக்களின் வாசலுக்கு கொண்டு சென்று உணர்த்த வேண்டுமென வாழ்த்துகிறேன்.அஞ்சா நெஞ்சுரம் கொண்ட ரசிகர்களாகிய நாம், போர் நிறுத்தம் எனும் அரசியல் மாயையை விடுத்து ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை தமிழக சட்ட சபையில் அங்கீகரிக்க கோரி இப்போராட்டத்தை முன்னெடுப்போம்.
ஈழ தமிழரின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி!சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம்!தளபதியின் குரலுக்கு செவி கொடு!ஈழ தமிழனை வாழவிடு!என எம் குரல் வான் தொடட்டும்எல்லா அரசியல் தலைவர்களையும் நடிகர்களையும் பின் தள்ளி விட்டு உனர்வுள்ள தமிழன் என்று பச்சைக்குத்தி நிருபித்துவிட்டார்

அதுமட்டுமில்லை அவரது படங்கள் வெளிவரும்போது தொலைக்காட்ட்சிகளில் நேர்கானல் கொடுக்கும்போது இன் நாளிலே எனது படம் மட்டுமில்லை எல்லா நடிகர்களின் படம் வெளியாகியுள்ளது வெற்றிப்படமாக்குங்கள் என்று சொல்லத்தவறவிடுவதில்லை.
அவ்வாறு எல்லோருடன் நட்புடன் பழகுவது விஜயின் இயழ்புஅது மட்டுமில்லை பப்ளிக் நிகழ்ச்சிகலுக்கு வரும்போது மற்றவர்கள் போல் ஆடம்பரமாகவருவதில்லை சாதரனமாக வருவார் தன்னைப்பற்றி அதிகம் பேசாதவர் அமைதியான உள்ளமும் ஆழமான உணர்வும் கொண்டவர்
என்று அவரைப்பற்றி சொல்லிக்கொன்டு போகலாம்
அரசியலில் விஜய்
இப்பொழுது எல்லொரையும் அதிர வைக்கும் தமிழக சேய்திமட்டுமல்ல உலக செய்தி என்னவெறால் விஜய் அரசியளுக்கு வருவாரா இல்லையா என்பதுதான்
விஜய் அரசியலுக்கு வருவாரோ இல்லையோ அரசியலில்தான் இருக்கிறார் எனலாம்
தனது சினிமாத்துறையிலிருந்து மக்களுக்கு நற்பனிகள் பல ஈழத்தமிழர்களுக்கு உண்ணாவிரதம் என்று அரசியல் வாதிகள் செய்யாத உரிமகளை கையில் எடுத்து விஜய் செய்து வருகிறார்
அவ்வாறான இளஞர்கள் அரசியலுக்கு வருவது தவறில்லைவினா???
விஜயைப்பற்றி சிலர் முன் வைக்கும் கருத்துக்களை பார்ப்போம்.
விஜயின் தந்தை தூக்கி நிறுத்தவில்லையென்றால் அவறில்லை பின்புலத்தோடுத்தான் வந்தார் என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி. வைப்போம்தந்தையின் ஆதரவு யாருக்குத்தான் இல்லை? என்றும் இரண்டாவது விமர்சனத்துக்கு அவருக்கு பின்புலம் இருந்தது அவர் செய்த புன்னியம் அதற்க்கு நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்று மேலோட்டம்மாக பதில் சொல்லிவிட்டு போய்விடலாம்
ஆனால் அலசி ஆராய்வதற்க்கும் அடித்துச் சொல்லி நியாயம் பேசுவதற்க்கு எராளமான விசயங்கள் இருக்கின்றன அவைகளை கொஞ்சம் தெளிவாக பேசிடுவோமே

அறிமுகமாகிய படங்கள் தந்தை இயக்க்கிய படம்தான் ஆனால் நடித்த முதல் படம் தோழ்வியை கொடுத்தது அறிமுகமகிய படங்களுக்கு வராத விமர்சனங்களே கிடையாது ஒரு இல பத்திரிகையில் "இந்த முஞ்சியை வைத்துக்கொண்டு நடிக்கவந்துட்டான் என்று ஒரு சில பத்திரிகைகள் விமர்சித்தன
இப்பொழுது அது எல்லவற்றையும் தனது கடின உழைப்பினால் முறியடித்து அவ்வாறு விமர்சித்து எழுதிய பத்திரிகைகள் இப்போது புகழ்ந்து எழுத வரிகள் இன்றி தவிக்கின்றன

எத்தனையோ இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுத்தர் அந்த இயக்குனர்களே கூறியிருக்கிரார்கள் விஜய் நடித்க அதிக படம் அறிமுக இயக்குனர்களுடந்தான் உதாரனமாக குஷி போக்கிரி சிவகாசி திருப்பாச்சி என்று பெரிய இயக்குனர்களுடன் இனையாமல் அறிமுக இயக்குனர்களுடன் அதிகம் இனந்து வெற்றி வாகை சூடினார் என்றால் மிகையாகது
விஜய் தனது வெற்றிக்கு தனது தந்தைக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறி வருவதுண்டு நிச்சையமாக அவரது தந்தைக்குக் முக்கிய பங்கு உண்டு.

பின்புலம் இல்லாதவர் என்கிற காரணத்திற்காக ஒருவர் ஒதுக்கப்படுவது எப்படி தவறான ஒன்றோ அதே போல இன்னாரின் வாரிசு என்கிற அறிமுகம் இருக்கிற காரணத்திற்க்காவும் ஒருவருடைய வெற்றி விலாசம் குறித்து மதிப்பிடுவதுவும் தவறான ஒன்றுதான்! ஏனெனில் வெற்றிக்கு தேவை தன்னம்பிக்கை,விடாமுயற்சி கடின உழைப்பு போன்ற காரணிகள்தானே ஒழிய அறிமுகங்களோ பின்புலங்களோ அல்ல

எந்த வித பின்புலமும் இன்றி வாழ்வின் அடிமட்டத்திலிருந்து எம் ஜி ஆர் ரஜினி போன்ற சாமனியர்கள் அதே கடின உழைப்பால் வெற்றியின் சிகரங்களை தொட்டனர் அதே கடின உழைப்புடன் வேறொரு மட்டத்திலிருந்து விஜய் என்கிற இளைஞன் அதே வெற்றி சிகரத்தை தொட முயற்சித்தபோது அந்த சிகரம் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை சிலர் அதை ஏன் விமர்சிக்கின்றனர்?

இதற்க்கு ஒரே வரியில் பதில் சொல்வதனால் அவர்களுடைய எரிச்சல்களுக்கு வேண்டாத வெறுப்பு கள் ஏதேனும் கரணமாக இருக்கலாம் சிகரங்களும் சரி வெற்றிகளும் சரி எப்போதும் கேட்பது தன்னம்பிக்கை விடாமுயற்சி கடின உழைப்பு இவைற்றைதான்.

எந்த ஊர் யார் பையன் வாரிசா வசதியா என்ற கேள்விகளை எல்லம் என்றும் அவை கேட்பதில்லை. ஒருவேளை முதல் இரண்டு கேள்விகளை அவை கட்டாயமாக கேட்டிருந்தால் எம் ஜி ஆர் ரஜினியும் தமிழிழ் சிகரங்கள் தொட்டிருக்க முடியாது அடுத்த இரண்டு கேள்விகளை கேட்டிருந்தாள் விஜயும் இன்று இந்த நிலையை எட்டிருக்க முடியதுபெற்றோர்களோ, உடன்பிறந்த சகோதரர்களோ உற்ற நண்பர்களோ நம் உயர்வுக்கு உறுதுனை புரிவதை தவறு என்று நாம் எப்படிக்கூற முடியும்?
எம் ஜி ஆரின் வளர்ச்சியில் அவரது அண்ணண் எம் ஜிர் சக்கரபாணியின் பங்கு அதிகம்.

தந்தையில்லாத எம் ஜிஆரை தந்தை ஷ்தானத்திலிருந்து வளர்த்தெடுத்து முதல் அவருக்கு கம்பனி கம்பனியாய் ஏறியிறங்கி வாய்ப்புகள் கேட்டது .எம் ஜி ஆர் நடிகரானதும் அவருக்காக கதைகள் கேட்டது, கால்ஷீட் பார்த்தது என்று எம் ஜி ஆருக்கு அனைத்துமாய் இருந்திருக்கிறார் எம் ஜி சக்கரபாணி. தமிழ் சினிமவில் அப்போது இவரை பெரியவர் என்றும் எம் ஜி ஆரை சின்னவர் என்றும் அழைக்கும் வழக்கமே இருந்தது என்றால் சக்கரபானி அவர்கள் எம் ஜி ஆருக்கு எந்தளவு உறுதுனையாய் இருந்திருக்கிறார்
சிவஜிராவ் என்ற இளைஞன் ரஜினிகாந்த் ஆனது முதல் சூப்பர்ஷ்ட்ர் ஆனது வரைக்கும் அவரது வளர்ச்சியில் எங்கும் நண்பர்களின் ஆதிக்கம்
குடும்பத்தில் இருந்ததைவிட நண்பகள் கூட்டத்தோட எப்போதும் இருந்த சிவஜிராவின் திறைமையை கண்டுகொண்டு அதை அவருக்கு முதன்முதலில் உனர்ச்சியது ராஜபகதூர் என்ற நண்பன். உணர்த்தியதோடு நில்லாமல் தன் மனைவியின் நகைகளை விற்று சிவாஜியை சென்னை நடிப்புக் கல்லூரிக்கு அனுப்பினார் ராஜ்பகதூர்.
அத்தோடு மாத்மாதம் பெற்ற பிள்ளைகளுக்கு பணம் அனுப்புவது போல் தன் சம்பளத்தில் ஒரு பகுதியை சிவாஜிராஜாவுக்கு அனுப்பி உதவினார் சென்னை வந்த இடத்தில் சிவாஜிக்கு அனைத்துமாய் இருந்து அரவணைத்தது கல்லூரி நண்பர்கள்தான் இருப்பிடம் இல்லாமல் தவித்த சிவாஜிராவை பெரிய நடிகர் ஆகும்வரை தன் இல்லத்தில் தங்கவைத்து ஒரு கல்லூரி நண்பரே.
பின் தன்னுடன் சிறு சிறு வேடங்களில் நடித்த ரஜினியின் மீது மிகுந்த அக்கறை கொண்டு இயக்குன்ரிடம் அவரது காட்சிகளை அதிகபடுத்த சொன்னதில் நல்ல பாத்திரங்களை பெற்றுத்தந்ததில் கமலகாசன் என்ற உலக நாயக நண்பனுக்கு பங்குண்டு இப்படி எம் ஜி ஆரின் உயர்வில் அவரது சகோதரரும் ரஜினியின் உயர்வில் அவரது ந்ண்ப்ர்களும் இருந்தது போல் விஜயின் வள்ர்ச்சியில் அவரது தந்தை அக்கறையொடு இருக்கிறார் இது எந்த வகையில் தவறு?
எல்லோருக்கும் அவரகளது வாழ்வில் யாரவதுஒருமனிதர் உந்து சக்தியாய் உறுதுனையாய் இருப்பார் அது தாயோ தாரமோ அண்ணனோ தம்பியோ தங்கையோ நண்பனோ எவரும் இருக்கலாம் விஜய்க்கு அப்படியொரு மனிதராக அவரது தந்தையே கிடைத்திருக்கிறார், அவ்வளவுதான்.
பின் புலம் இல்லாமல் வளர்ந்தேன் என்று இங்கு யாரெனும் சொல்லிக்கொண்டால் அது நிச்சயம் பொய்யாகத்தான் இருக்க முடியும் அல்லது அப்படிப்பட்ட அக்கறையுள்ள மனிதர்களை சம்பாதிக்க சம்பந்தப்பட்டவர்களின் குனாதிசயமேகூட ஒரு தடையாக இருந்திருக்கலாம். விஜய் மட்டுமில்லை பின்புலமே இல்லாமல் யாருமே இந்த உலகில் வாழமுடியாது என்பதே உண்மைசக்கரபாணியில்லாத எம் ஜி ஆர் ராஜபதுர் இல்லாத ரஜினிகாந் இவர்களை விடுங்கள் இந்தியாவே கொண்டாடும் அதிசய மனிதர் அப்துகலமின் வாழ்க்கையிலே அவரை ஏற்றிவிட்ட எணிகளாய் எரளாமன மனிதர்கள் இருக்கிறார்கள் .
திறமையான அப்துகலாமை தன் நகைகளை எல்லாம் விற்று படிக்கவைத்தவர் அவரது சகோதரி அதை அனுமத்திதார் அப்துகலாமிற்க்கு வழிகாட்டினார் அவரது கணவர்.
ஆக மச்சான் துனையோடு மலையேறியவர்தான் அப்துகலாம்
சதனையளர்களை எல்லம் விடுங்கள் நான் நீங்கள் உள்ளிட்ட ந்ம்மில் கூட பெற்றோர் ,மற்றொர் உதவியில்லமல் உயந்தவர்கள் வாழ்ந்தவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? நிச்சயம் எவரேனும் ஒருவரது பங்களிப்பு உங்களின் ஆக்கத்தில் அடங்கியிருக்கும்இன்றும் வெற்றி பெறுகின்ற அண்களுக்கு பின்னால் பெண்கள் மட்டுமில்லை பல ஆண்களும் முகம் தெரியாமல் அடங்கியிருக்கிறார்கள் ஒரே வித்தியாசம் விஜய்யின் தந்தை சந்திரசேகரர் முகம் தெரிந்து அடங்கியிருக்கிறார் காரணம் அவர் ஊரறிந்த இயக்குனர் என்பதை விட வேறு என்னவாக இருக்க முடியும்?
தங்கள் பிள்ளைகளை வாழ்க்கையில் நிலைப்படுத்துவது உயர்த்துவதும் எல்லாம் பெற்றோர்களின் கடமைதான்.
இது கலையுலகம் சாரத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் படிக்க விரும்பும் படிப்பிற்க்கும் உதவுகிறார்கள்.
விஜய் விரும்பிய நடிப்பிற்க்கு உதவினார், இதுதன் வித்தியாசம்மற்றபடி பிள்ளைகளுக்காக படிப்பது பரீட்சை எழுதுவதும் வெற்றி பெறுவதும்பெற்றோர்களுமில்லை விஜய்க்காக நடிப்பதும் தோழ்விகளை தாங்குவது வெற்றிபெறுவதும் எஷ் ஏஷி யுமில்லை.
பயிலகத்தில் சேர்ப்பதும் கட்டணங்கள் கட்டுவதும் அவ்வப்போது நம்மை இயக்குவதும் மட்டுமே பெற்றோர்களின் வேலை அதே போல் விஜயை சினிமாவில் அறிமுகம் செய்ததும் அதற்க்காக கொஞ்சம் பணம் போட்டதும் அவ்வப்போது அவரை இயக்கியதும் மட்டும்தான் எஷ் ஏஷியின் வேலை .
படித்து வெற்றிபெற்றதும் நடித்து வெற்றிபெற்றதும் நாமும் விஜயும்தானே!!!
திரையுலகில் விஜய்க்கு முன்னும் விஜய்க்கு பின்னும் வந்த வாரிசுகள் எத்தனையோ பேர், ஏன்? எஷ் ஏஷி சந்திரசேகரை விட புகழ் பெற்ற கலைஞர்களின் வாரிசுகல் சிலர் சிமாவிற்க்கு வந்தார்கள் ,ஆனால் எத்தனை பேர் அதில் விஜயை போல் வெண்றார்கள் நின்றாற்கள்.
அந்த அளவுக்கு தன்னை நம்பிய பெற்றோருக்கும் பெரிய அள்வில் பெருமை சேர்த்தர் விஜய்.

விஜய் ஓடுவதற்க்கு வீதி மட்டும்தான் போட்டுக்கொடுத்தார் அதில் ஓடி ஜெயிப்பது "இளையதளபதி" "இதய தளபதி" "இனிய தளபதி" "உலகதளபதி" "நற்பணி நாயகன்" "DOCTEUR (DR)" SUPER STAR S .A .C ஜோசப் விஜய்தானே???.
Super Star Vijay Fans Team



Nine’ sentiment as Vijay’s Vettaikaran begins





Vijay’s Vettaikaran began rolling at Rajamundhry on Monday the 9th of March. The first schedule is devoted entirely to the shooting of Vijay’s introduction song in the movie. Reports from the sets are that the song is being shot on a grand scale with 90 support dancers (45 boys and 45 girls), the choreography is by Shoby. The song will be shot until the 18th of the month after which the crew will move onto the next location. The introduction song is being touted as one of the best of Vijay Anthony’s character.
Now, one wonders whether you have noticed the ‘nine’ sentiment running throughout this schedule. Ninety dancers - 45 girls and 45 boys - all multiples of nine. Shooting began on the 9th and will go on up till the 18th; again multiples of nine. Now, this is not an idiosyncrasy that we generally associate with the present day cinema. But this is something that has come to the notice of some keen observers. Let’s see whether this sentiment works well for the movie.Vettaikaran is being directed by Babu Sivan, will have Anushka opposite Vijay for the first time and is being produced by AVM Balasubramaniam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

talk me