இணையத்தில் வெளியான தீ விபத்து செய்திகள் உலக இளையதலைமுறை ரசிகர்களை சில நிமிடம் பதரவைத்துவிட்டது.
நல்லவேளை... படப்பிடிப்பு முடிந்து அங்கிருந்து வெளியேறிய பின் நடந்தது. இல்லையென்றால்?” விஜய் ரசிகர்களை அதிர்ச்சியோடு இப்படி முணுமுணுக்க வைத்திருக்கிறது அந்த தீ விபத்து. ஏ.வி.எம் ஸ்டுடியோவின் 7-வது தளம் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அங்குதான் இருந்தார் விஜய்.
வேட்டைக்காரன் படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. ஏழாவது தளத்தில் பாடல் காட்சிக்காக பெரும் செலவில் செட்டும் போடப்பட்டிருந்ததாம். அதிகாலை மூன்று மணி வரை அங்கே இருந்து நடித்துக் கொடுத்துவிட்டு கிளம்பினாராம் விஜய். பின்பு படம் சம்பந்தப்பட்ட அனைவரும் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறிது நேரத்தில் அங்கே தீ பற்றிக் கொண்டதாம்.
பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்திருக்கிறது. சுமார் மூன்று கோடிக்கும் மேற்பட்ட பொருட்கள் நாசமாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. படப்பிடிப்பு மேலும் தொடர வேண்டியிருப்பதால், மீண்டும் அதே போன்ற செட்டை போடுகிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது வேட்டைக்காரன் படக்குழு.

சாலிகிராமத்தில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஸ்டுடியோவில் உள்ள 7 வது படப்பிடிப்புத் தளம் முற்றாக எரிந்து நாசமானது.
விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்துக்கான செட்கள் அனைத்தும் தீயில் கருகிப் போய் விட்டன. சாலிகிராமம் பகுதியில் உள்ள ஏவி.எம். ஸ்டுடியோ பரந்து விரிந்த பரப்பளவில் அமைந்துள்ளது. ஏராளமான படப்பிடிப்புத் தளங்கள், ஒலிப் பதிவுக் கூடங்கள், டப்பிங் அரங்குகள், ப்ரிவியூ தியேட்டர்கள், பூங்காக்கள் உள்ளன. நேற்று இரவு தொடங்கி நீண்ட நேரம் விஜய்யின் வேட்டைக்காரன் படப்பிடிப்பு இங்கு நடந்து வந்தது. ஏவிஎம் பாலசுப்பிரமணியத்துக்கு சொந்தமான ஸ்டுடியோ இது. படப்பிடிப்பு முடிந்து அனைவரும் வெளியேறிய நிலையில், அதிகாலை 3 மணிக்கு 7வது படப்பிடிப்புத் தளத்தில் தீ பற்றியுள்ளது. அடுத்த சில நொடிகளில் மளமளவென தீ பரவி, அந்தத் தளமே முற்றாக எரிந்து நாசமானது. அங்கு போடப்பட்டிருந்த அனைத்து செட்களுமே எரிந்து போய் விட்டதாக தெரிகிறது. 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. அப்பகுதி முழுவதும் பரபரப்பாகக் காணப்பட்டது. தீயில் எரிந்த பொருட்களின் மதிப்பு ரூ.3 கோடிக்கும் மேலி்ருக்கும் என தெரிகிறது

Vettaikaran’s Rs. 3 cr loss
The Vijay starrer Vettaikaran was being shot in the AVM Studios and an expensive set, costing around Rs. 3 crores, was erected for the purpose. A few scenes were shot at the sets but the unit was in for a rude shock this morning when they came to know that the sets were badly damaged in a fire accident. With this, the shooting of Vettaikaran has suffered a set back apart from the huge losses incurred by the team.Produced by AVM Productions, the film is directed by Babu Sivan. Anushka pairs up with Vijay in this film.