குட்டி ரஜினியாகவே
கருதப்படுகிறார் விஜய். ரஜினி படங்கள் வெளிவரும் போது Vijayஎப்படி தங்கள் படங்களை ரிலீஸ் செய்யவே அஞ்சுவார்களோ, அப்படி அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் விஜய் நடித்த படங்கள் வருகிற நேரத்திலும். குருவி படம் மே 10-ந் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.
ஆக்சனுக்கு விஜய், இளமைக்கு த்ரிஷா, விறுவிறுப்புக்கு தரணி என 'குருவி'க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ள நிலையில், மே 10ல் படம் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது.